|
|
ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்வுகள்
Oct 2006 ஆகஸ்ட் மாதம் ஸ்ருதி ஸ்வர லயா சென்னையை சேர்ந்த கர்னாடிகாவுடன் இணைந்து 'கிருஷ்ணனுபாவம்'' என்ற இசை தட்டை வெளியிட்டது. இசை தட்டின் வெளியீட்டு விழா சென்னை நாரத கான சபாவில் திரு. கே.எஸ்.மகாதேவன், திரு.வி.வி. சுந்தரம், திரு.ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் தலைமையில் நடந்தது. மேலும்...
|
|
|
கீதா பென்னெட் வீணைக் கச்சேரி
Oct 2006 அக்டோ பர் ஆறாம் தேதி இரவு எட்டு மணிக்கு திருமதி கீதா ராமநாதன் பென்னெட், யூனிவர்ஸிடி ஆஃப் லா வெர்னில் வீணைக் கச்சேரி வழங்குகிறார். டாக்டர் ஃப்ராங்க் பென்னெட் மிருதங்கமும்... மேலும்...
|
|
ஜெர்ஸி ரிதம்ஸ்
Oct 2006 வரும் தீபாவளியை முன்னிட்டு, ஜெர்ஸி ரிதம்ஸ் இன்னிசைக்குழுவின் மூன்றாவது இன்னிசை நிகழ்ச்சி அக்டோ பர் 8-ம் நாள் நடைபெறவுள்ளது. மேலும்...
|
|
|
இந்திய-மேற்கத்திய இசை சங்கமம்
Oct 2006 பண்டிட் ஹபீப் கான் என்கிற இசை இயக்குனர் பல சிதார் நிகழ்சிகள் மற்றும் புதிய ஜாஸ் நிகழ்ச்சிகளை தனியாகவும், குழுக்களிலும், உலக இசை அரங்கங்களில் நடத்தியிருக்கிறார். மேலும்...
|
|
கிரிக்கெட் ஃபார் இந்தியா 06
Oct 2006 இந்திய முன்னேற்ற குழுவும் சத்யம் அட்லாண்டா கிரிக்கெட் கிளப்பும் இணைந்து வழங்கும் கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 A.I.D. அட்லாண்டாவின் ஐந்தாம் ஆண்டு ஃபண்டு-ரெய்சர்... மேலும்...
|
|
சிறுவர் தின விழா 2006
Oct 2006 வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் சிறுவர் தின விழா 2006 சனிக்கிழமை, நவம்பர் 18, 2006, 2 PM, Center for Employment Traininng (CET) 701 Vine Street, San Jose, CA 95110 மேலும்...
|
|
சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
Oct 2006 சிகாகோ தமிழ்ச் சங்கம் 2006 ஆம் ஆண்டுக்கான இன்பச் சுற்றுலா (Picnic) டெஸ்பிளென்ஸ் நகரப் பூங்காவில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்பட்ட சிகாகோ தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். மேலும்...
|
|
|