அபிநயா டான்ஸ் கம்பெனியின் ரிதுஸம்ஹாரம்
Dec 2006 2006 நவம்பர் 18ம் தேதி மாலை 4 மணி அளவில் சான்ஓசே மெக்சிகன் ஹெரிடேஜ் தியேட்டரில் 'அபிநயா டான்ஸ்' கம்பெனியார் வழங்கிய கவிகாளிதாசனின் "ரிதுஸம்ஹாரம்" எனும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்...
|
|
மிக்சிகன் தமிழ் சங்கம் தீபாவளித் திருவிழா
Dec 2006 நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று மிக்சிகன் தமிழ் சங்கத்தின் தீபாவளித் திருவிழா Troy High Schoolல் இனிதே நடந்தேறியது. அலை கடலென திரண்டு வந்து, தன் திறமைகளைக் காட்டிச்சென்ற குழந்தைகளைப் பார்த்த பொழுது... மேலும்...
|
|
அட்லாண்டா, ஜியார்ஜியாவில் புதிய இந்து கோவில்
Dec 2006 ஜியார்ஜியா மாநிலம் நார்கிராஸ் என்னு மிடத்தில் ஹிந்து டெம்பிள் ஆப் ஜியார்ஜியா என்ற பெயரில் ஒரு புதிய இந்து கோவில் ஆகஸ்ட் 27, 2006 அன்று திறக்கப்பட்டது. இக்கோயிலை நிறுவியவர் ஸ்ரீஸ்ரீ செல்வம் சித்தர் ஆவார். மேலும்...
|
|
ஒக்லஹோமா தமிழ்ச்சங்க நிகழ்ச்சி
Dec 2006 அக்டோபர் திங்கள் 28ம் நாள் மாலை 3 மணி ஒக்லஹோமா சிட்டி சிவிக் சென்டர் மியூசிக் ஹாலில் உள்ள ஃப்ரீடு லிட்டில் தியேட்டரில் நுழைகிறேன். தமிழ் மணம் வீசுகிறது. அமெரிக்க வாழ்த் தமிழர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும்...
|
|
|
சிறுவர் தின விழா 2006
Nov 2006 26 ஆண்டு கால தமிழ் மன்ற பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வளைகுடாப் பகுதி பெற்றோரும் சிறுவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறுவர் தின விழா... மேலும்...
|
|
|
|
|
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
Nov 2006 பிரெண்ட்ஸ் ஆப் ஆஷா நிகேதன் எனும் லாப நோக்கமற்ற பொதுநல நிறுவனத்தின் நிதி திரட்டு நிகழ்ச்சி கடந்த செப்டெம்பர் 28ந் தேதியன்று ப்ரூக்லின் Rex Manor, Connecticut-ல் சிறப்பாக நடந்தேறியது. மேலும்...
|
|
யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
Nov 2006 அக்டேபார் 15ந்தேதி 2006. ஞாயிறு மாலை 5 1/2 மணியளவில் சான்டாக்ளாரா Santa Clara Mission City Center for Performing Arts center-ல் யுவபாரதி ஸ்தாபனத்தின் ஆதரவில் நடந்த நந்திதா ஸ்ரீராம் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி... மேலும்...
|
|
|