| பானுரவி |  |  | 
  
    |  |  | 
  
    |  |  | 
  
    |  |  |  | 
  
    | பானுரவி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் | 
  
    |  | 
  
    |  | 
  
    |  | 
  
												
												
	
		| 
															
																|  |  துளசி - (Oct 2021) |  
																| பகுதி: சிறுகதை |  
																| டேபிள் விரிப்பைச் சரிசெய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பிக், கோப்பைகள், தட்டுகள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா. இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டி... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  கதம்பமும் மல்லிகையும்... - (Jan 2020) |  
																| பகுதி: சிறுகதை |  
																| அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக் கீழே இறங்கி... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  காசுமாலை - (Dec 2014) |  
																| பகுதி: சிறுகதை |  
																| மின்மயானம் ஒரு கல்யாண மண்டபம்போல் இருந்தது. மொஸைக் தரை, சுவர்களில் டைல்ஸ் பாதிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது. பயத்திலும், விரக்தியிலும், மிரட்சியிலும் நம்மை விரட்டும்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  தழும்புகள் - (Aug 2013) |  
																| பகுதி: சிறுகதை |  
																| அம்மா இப்போதுதான் சரளாவைப் பார்க்கப் போகிறாள். வருந்தி வருந்திக் கூப்பிட்டபோதும், தான் வரமுடியாத காரணத்தை நியாயப்படுத்திக் கடைசியில் நிஜமாகவே தனது கல்யாணத்துக்கு அம்மா... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  பசி - (Oct 2012) |  
																| பகுதி: சிறுகதை |  
																| அகோரப் பசி! பவானி இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாள். என்ன ஆனாலும் சரி, இன்று சாப்பிடக்கூடாது என்பதில் வெகு தீர்மானமாக இருந்தாள். விளையாடிக் கொண்டிருந்த முரளி, வீட்டுக்குள் நுழைந்தான். விளையாடிக் களைத்துப் போய்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  வானதி - (Feb 2011) |  
																| பகுதி: சிறுகதை |  
																| வாடாமலர் பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்... உன்னால் இங்கு உடனே வர முடிந்தால், ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லாவிடில், விற்றுவிடலாம்... ![]() மேலும்... |  
																|  |  |  | 
		| 
															
																|  |  இடப் பெயர்ச்சி - (Jul 2009) |  
																| பகுதி: சிறுகதை |  
																| ![]() மேலும்... |  
																|  |  |  |