செந்தில் தனகோடி |
|
 |
|
|
|
|
|
|
|
செந்தில் தனகோடி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
மெட்ராஸ் அம்மா - (May 2025) |
பகுதி: கவிதைப்பந்தல் |
பத்துக்குப் பத்தில் ஒரு படுக்கையறை அடுக்குமாடியில் வாடகைக் குடியிருப்பு. குறுக்கு நெடுக்காய் இருந்தாலும் இரவில் பிள்ளைகளுடன் உறங்கிடுவாள். மருத்துவமனைக்கு வந்த தாத்தா வியாபாரத்துக்காக வந்த மாமா. மேலும்... |
| |
|
 |
மீண்டும் மீண்டும் - (Feb 2022) |
பகுதி: கவிதைப்பந்தல் |
முகிலாய் ஊர்ந்து மழையாய் உதிரும் மீண்டும் மீண்டும்... விழுதாய் வளர்ந்து விதையாய் வீழும் மீண்டும் மீண்டும்... மேலும்... |
| |
|
 |
கதவுகள் திறக்கும் - (Jan 2022) |
பகுதி: கவிதைப்பந்தல் |
சிறகுகள் விரியுமோ மலர்களும் மலருமோ கதவுகள் திறக்குமோ! அதிகாலை நீண்ட அமைதியால் பறவைகள் கூட்டுக்குள் உறக்கம். மழலைகள் இல்லாத பள்ளியால் சோலையும் பூத்திட மறுக்கும். மேலும்... |
| |
|