Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
எம்ஜிஆர்
டெல்லி பெல்லி
சிங்கம் - 2
ஷண்முக பாண்டியன்
கண்டதும் காணாததும்
சின்னத்திரைகளின் சங்கமம்.
பிஸ்ஸா
எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி...
- அரவிந்த்|ஜூன் 2012|
Share:


வித்தியாசமான பெயர்களைத் தன் படத்துக்குச் சூட்டுவது இயக்குநர் வெங்கடேஷின் வழக்கம். குத்து, ஏய், தம், வாடா வரிசையில் அடுத்து வரப் போவது 'எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி...” மலையாள நடிகர் அலெக்சின் மகன் தேஜாஸ் கதாநாயகனாக நடிக்க, உத்ரா கதாநாயகியாக நடிக்கிறார். வெங்கடேஷும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். வசனம்: பட்டுக்கோட்டை பிரபாகர். இது வெங்கடேஷின் வழக்கமான பாணி ஆக்‌ஷன் படமாக அல்லாமல் காதலையும் நட்பையும் பேசும் மென்மையான கதை என்கிறார் கோலிவுட் குமாரசாமியார்.
அரவிந்த்
More

எம்ஜிஆர்
டெல்லி பெல்லி
சிங்கம் - 2
ஷண்முக பாண்டியன்
கண்டதும் காணாததும்
சின்னத்திரைகளின் சங்கமம்.
பிஸ்ஸா
Share: 




© Copyright 2020 Tamilonline