| உயிர் எழுத்து ரகளைபுரம்
 கிழக்குப் பார்த்த வீடு
 திருப்பங்கள்
 எதிரி எண் 3
 க்ளிக்-3
 நீர்ப் பறவை
 உலோகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தெலுங்கில் மகதீரா போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் படம் 'நான் ஈ'. தெலுங்குப் பட நாயகன் நானி  நாயகனாக நடிக்க, சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தானம் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். எதிரிகளை ஒரு ஈ எப்படிப் பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை. வசனம்: க்ரேஸி மோகன். மதன் கார்க்கி பாடல்களை எழுத, இசையமைக்கிறார் மரகத மணி. இதில் கிராஃபிக்ஸ் வேலை சூப்பர் என்கிறது ஒரு கோலிவுட் குருவி. | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 உயிர் எழுத்து
 ரகளைபுரம்
 கிழக்குப் பார்த்த வீடு
 திருப்பங்கள்
 எதிரி எண் 3
 க்ளிக்-3
 நீர்ப் பறவை
 உலோகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |