அலெக்ஸ் பாண்டியன் கடல் பிரசாத் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் காதல் தீவு மாயவரம் லீலை வனயுத்தம்
|
 |
|
|
 |

தீய வழிமுறைகளால் அழிய இருக்கும் ஒரு கிராமத்தை நான்கு இளைஞர்கள் எப்படி காப்பாற்ற போராடுகிறார்கள் என்பதை காதல் மற்றும் நகைச்சுவை கலந்து சொல்ல வருகிறது கஞ்சா கூட்டம். புதுமுகங்கள் லிங்கா, வினோ, டிக்சன், கமல், ஸ்ரீதேவி, சக்தி போன்றோர் நாயக, நாயகிகளாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் குமரன், பாலாஜி பெரியசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.எஸ்.திவாகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதுடன், பாடல்கள், இசை, இயக்கம் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
அலெக்ஸ் பாண்டியன் கடல் பிரசாத் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் காதல் தீவு மாயவரம் லீலை வனயுத்தம்
|
 |
|
|
|
|
|
|
|
|