தேனீர் விடுதி சிவாவின் பதினாறு நர்த்தகி நல்ல தம்பி செய்வது சரியே என்னைத் தொடு சசி இயக்கும் 555
|
 |
மனசாரக் காதலிச்சேன் |
   |
- அரவிந்த் | பிப்ரவரி 2011 |![]() |
|
|
|
 |

நாடோடிகள் படத்தில் நடித்த ஷோஷிகா கதாநாயகியாக நடிக்கும் படம் மனசார காதலிச்சேன். எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுப் படமாக உருவாகி வரும் இதை பழனிராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். "எய்ட்ஸ் நோயால் தனிமைப்படுத்தப்படும் ஒரு பெண்ணின் வாழ்வுப் பின்னணியில் இந்தப் படத்தின் கதையை சொல்லியிருக்கிறேன். தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு எந்த மாதிரியான விளைவுகளையெல்லாம் இந்த சமூகம் தந்து கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சியும் இதில் இருக்கிறது" என்கிறார். |
|
அரவிந்த் |
|
 |
More
தேனீர் விடுதி சிவாவின் பதினாறு நர்த்தகி நல்ல தம்பி செய்வது சரியே என்னைத் தொடு சசி இயக்கும் 555
|
 |
|
|
|
|
|