| BATM: கட்ஜு அவர்களுடன் கலந்துரையாடல் BATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை
 BATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்
 அமெரிக்க அதிபர் தன்னார்வலர் சேவை விருதுகள்
 மகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி
 சிகாகோ: ராமானுஜர் சஹஸ்ராப்தி விழா
 GTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு
 KKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| 2017 மே 27, 28 தேதிகளில்தமிழ்நாடு அறக்கட்டளையின் 43ம் மாநாடு கொலம்பஸ், ஒஹையோவில் நடைபெறவுள்ளது. 'சங்கம் முதல் சிலிகான்வேல்லி வரை' என்ற முற்றிலும் வித்தியாசமான இசை-நடன நிகழ்ச்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் முனைவர் 'கன்னிக்ஸ்' கன்னிகேஸ்வரன் தலைமையில் பங்கேற்றுத் தமிழ் விருந்து ஒன்றை அளிக்கவிருக்கின்றனர். சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் 'பொன்மாலைப் பொழுது', 'ஆள்பாதி ஆவிபாதி' என்ற நகைச்சுவை நாடகம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளும் உண்டு. தமிழ்நாட்டில் சேவை செய்வது குறித்த இளையோருக்கும் குழந்தைகளுக்குமான மாநாடும் நடைபெறும். 
 மொத்தத்தில் உங்கள் குடும்பத்தை மெமோரியல் நாள் வார இறுதியைப் பயனுள்ள முறையில் கொண்டாடச் செய்வதற்கான எல்லா அம்சங்களும் உள்ளன. மாநாட்டில் திரட்டப்படும் நிதி அனைத்தும் தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்பெறும் என்கிறார், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு. மணிவண்ணன் பெரியகருப்பன்.
 
 மேலும் விவரங்களுக்கு
 மின்னஞ்சல்: TNFConvention@Gmail.com
 இணையதளம்: www.TNF.Convention.org
 தொலைபேசி: 614-923-3868
 | 
											
												|  | 
											
											
												| செய்திக்குறிப்பிலிருந்து | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 BATM: கட்ஜு அவர்களுடன் கலந்துரையாடல்
 BATM: ஹார்வர்டு தமிழ் இருக்கை
 BATM: ஆரோக்கிய வாழ்விற்கு யோகாசனம்
 அமெரிக்க அதிபர் தன்னார்வலர் சேவை விருதுகள்
 மகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி
 சிகாகோ: ராமானுஜர் சஹஸ்ராப்தி விழா
 GTEN: உலகத் தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு
 KKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |