வேலைக்காரன் ஓடி ஓடி உழைக்கணும் படைவீரன் கடுகு ஒரு முகத்திரை செம்ம மகளிர் மட்டும்
|
 |
ஜெயிக்கிற குதிரை |
   |
- அரவிந்த் | ஏப்ரல் 2017 |![]() |
|
|
|
 ஜீவன் நாயகனாக நடிக்கும் படம் 'ஜெயிக்கிற குதிரை'. நாயகிகளாக சாக்சி அகர்வால், டிம்பிள் சோப்டே, அஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் தீபா ராமானுஜம், ஜெயப்பிரகாஷ், 'தலைவாசல்' விஜய், கோவை சரளா, ரமேஷ் கண்ணா, மதன்பாப், யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், ரோபோ சங்கர், வையாபுரி, ஆதவன், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பெரிய பட்டாளமே நடித்துள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஷக்தி என். சிதம்பரம். கே.ஆர். கவின் இசையமைக்கிறார். “ஜெயிக்கிறவனைதான் இந்த உலகம் மதிக்கும். அப்படியான இந்த உலகில் நாயகன் ஜீவன் ஒரு விஷயத்தில் வெற்றியடைய எந்த வழியைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகிறார் என்பதை நகைச்சுவை + சென்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறோம். குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது” என்கிறார் இயக்குனர். ஜெயிக்கட்டும் குதிரை. |
|
அரவிந்த் |
|
 |
More
வேலைக்காரன் ஓடி ஓடி உழைக்கணும் படைவீரன் கடுகு ஒரு முகத்திரை செம்ம மகளிர் மட்டும்
|
 |
|
|
|
|
|