| குற்றம் 23 விக்ரம் வேதா
 ஒத்தைக்கு ஒத்த
 ராஜா ரங்குஸ்கி
 பயந்தாங்கோழி
 என்னோடு நீ இருந்தால்...
 சதுர அடி 3500
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 படத்தின் காட்சிகள் முழுவதும் ஒரேயொரு அறையில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும் படம் தாயம். சந்தோஷ் பிரதாப் நாயகன், ஐரா அகர்வால் நாயகி. பாடல்களை முத்தமிழ், அருண்ராஜா காமராஜ் எழுத, சதீஷ் செல்வம் இசையமைத்திருக்கிறார். கண்ணன் ரங்கசாமி கதை எழுதி இயக்கியிருக்கிறார். "ஒரு நேர்காணலுக்காக வரும் எட்டு இளைஞர்கள் ஒரு தனி அறையில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் என்ன நேர்காணலுக்கு சென்றார்கள், அது எப்படி முடிவடைகிறது என்பதுதான் படத்தின் கதை. ரசிகர்கள் அப்படி, இப்படித் திரும்பிக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு அறையிலேயே முழுக்கப் படமாக்கப்பட்டிருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை காட்சிக்குக் காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துக்கொண்டே போகும்" என்கிறார் இயக்குனர்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 குற்றம் 23
 விக்ரம் வேதா
 ஒத்தைக்கு ஒத்த
 ராஜா ரங்குஸ்கி
 பயந்தாங்கோழி
 என்னோடு நீ இருந்தால்...
 சதுர அடி 3500
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |