| குற்றம் 23 தாயம்
 ஒத்தைக்கு ஒத்த
 ராஜா ரங்குஸ்கி
 பயந்தாங்கோழி
 என்னோடு நீ இருந்தால்...
 சதுர அடி 3500
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  
 மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் விக்ரம் வேதா. இவர்களுடன் கதிர், வரலட்சுமி, ஷரதா ஸ்ரீநாத், பிரேம், அச்யுத் குமார், ஹரீஷ் பெரடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாம் இசையமைக்கிறார். வசனத்தை மணிகண்டன் எழுத, கதை, திரைக்கதை அமைத்து எழுதி இயக்குகின்றனர் புஷ்கர் - காயத்ரி. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது இப்படம். விஜய் சேதுபதி கேங்க்ஸ்டராகவும், மாதவன் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கின்றனர். மாதவன் விக்ரம்; விஜய்சேதுபதிதான் வேதா என்று கிசுகிசுக்கிறார், கோலிவுட் கோவிந்து.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 குற்றம் 23
 தாயம்
 ஒத்தைக்கு ஒத்த
 ராஜா ரங்குஸ்கி
 பயந்தாங்கோழி
 என்னோடு நீ இருந்தால்...
 சதுர அடி 3500
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |