| |
 | மனோதத்துவம் |
சிவா தன் மகன் ரகுவுடன் மாடிப்படியில் ஏறி இரண்டாவது தளத்துக்குப் போனார். "ரூம் 223 எங்கனு பாருடா" என்று சொல்லி வரிசையாக இருந்த அறைகளின் கதவில் ஒட்டியிருந்த எண்களைப் பார்த்தார். சிறுகதை |
| |
 | டாக்டரிடம் உண்மையைச் சொல்லுங்கள் |
செப்டம்பர் 13, 2008 அன்று செயின்ட் லூயிஸ் FOX TV தொலைக்காட்சியில் டாக்டர் காயத்ரி ராமன் 'மருத்துவரிடம் உண்மையைச் சொல்லவும்' என்ற தலைப்பில் பேசினார். பொது |
| |
 | இயக்குநர் ஸ்ரீதர் |
தமிழ்த் திரைப்படங்களில் புதுமைக்கு வித்திட்ட இயக்குநர்களுள் ஒருவரான ஸ்ரீதர் (78) அக்டோபர் 20 அன்று சென்னையில் காலமானார். ரத்தபாசம் என்ற படத்தின் வசனகர்த்தாவாகத்... அஞ்சலி |
| |
 | பூர்ணம் விஸ்வநாதன் |
வானொலி செய்தி வாசிப்பாளர், நாடக இயக்குநர், நடிகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட பூர்ணம் விஸ்வநாதன் (86) அக்டோபர் 1, 2008 அன்று சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
இந்தியாவைப் போலவே பாகிஸ்தானில் பெண்கள் முன்னேற்றம் பல்வேறு அளவு நிலைகளில் உள்ளது. சில பெண்கள் உயர்ந்த பதவிகளில் பணிபுரிகிறார்கள். எனது உள்ளூர் உபசரிப்பாளரான... நினைவலைகள் |
| |
 | பணியானது, பணிவானதா? |
கவிஞன் தன்னை மறந்த, இழந்த நிலையில் கவிதையுள் சொல்வீழ்ச்சி எப்படி நிகழ்கிறதோ, அப்படியே--அதுபோலவே--அவனையறியாத பொருள்வீழ்ச்சி ஒன்றும் நிகழத்தான் செய்கிறது... ஹரிமொழி (2 Comments) |