| |
 | ஜாடியா? ஜோடியா? |
லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த... சிறுகதை (1 Comment) |
| |
 | செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும் |
விடலைப் பருவத்தின் முரண்பாடுகளைச் சந்திக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. தன் திட்டம் எல்லா வகையிலும் பொய்த்துவிட்டது என்று தெரிந்த எந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கணவன் |
சந்திரிகா அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். நடனத்திற்கு ஏற்ப நவரசங்களும் அவள் முகத்தில் வெளிப்பட்டன. இடையே இழையோடிய மெல்லிய புன்னகையும் வசீகரித்தது. எந்தவிதச் சலனமும் சந்தேகமும்... சிறுகதை |
| |
 | தெரியுமா?: லட்சுமி சங்கர் |
1988ம் ஆண்டிலேயே அட்லாண்டாவில் 'லட்சுமி தமிழ் பயிலும் மையம்' என்ற பெயரில் தமிழ்ப் பள்ளி ஒன்றை நிறுவியவர் லட்சுமி சங்கர். மிகச் சவாலானது என்று கருதப்படும் தென்றல் குறுக்கெழுத்துப் போட்டியில் பலமுறை... பொது |
| |
 | தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள் |
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே எளிதில் கற்கும் வகையில் நிஷீ4நிuக்ஷீu இணையவழி வகுப்புகளை நடத்துகின்றது. இந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு... பொது |
| |
 | பஜ்ஜியும் பட்டுப்புடவையும் போல... |
இன்வர்ட்டர் ஒண்ணு வாங்கி வச்சுடணும். குழந்தைகளுக்கு நம்ம ஊர் வெயில் தாங்கவே தாங்காது... என்பாள் ராதா ஒருநாள். ஏ.சி. ஸர்வீஸ் பண்ணிடணும். அது எங்கயாவது சமயம் பாத்து காலை வாரிவிட்டுறப் போவுது... சிறுகதை (1 Comment) |