| ரமணர் நமக்களித்த பாடம் தெரியுமா?: லட்சுமி சங்கர்
 தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள்
 விருதோ விருது!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தெரியுமா?: நியூ ஜெர்சியில் தமிழ் கோடை முகாம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூன் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												| நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் தமிழ் கற்க விரும்புவோருக்காகத் தமிழ்க் கோடை முகாம் (Tamil Summer Camp) ஒன்றை நடத்த இருக்கிறது. இந்த முகாமில் தமிழ் கலாசாரத்தை அறிவதுடன் தமிழைப் பேச, எழுத, வாசிக்கக் கற்கலாம். முத்தமிழான இயல், இசை, நாடகம் தவிர யோகம், திருக்குறள், பாரதியார் பாடல்கள், கைவினை மற்றும் பலவற்றையும் கற்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென்றே ஒரு தமிழ்ப் புத்தகமும் தயார் செய்யப்பட்டுள்ளது. 
 பிற விவரங்கள் இதோ:
 நாள்: ஜூலை 11-15, 2011
 இடம்: South Brunswick Post VFW Hall, #11, Henderson Road, Kendal Park, Dayton, NJ-08824
 நேரம்: தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணிவரை.
 வயது: 5+
 வகுப்புத் தரம்: தொடக்கநிலை, நடுநிலை
 கருத்து: இயல்/இசை/நாடகம்
 மொத்தக் கட்டணம்: $145 ($125–கட்டணம், $10–பதிவு, $10–ஆன்லைன் புத்தகம்)
 தொடர்புகொள்ள: அலமேலு சூரி - 732-274-9699 - events@njtamilsangam.org
 | 
											
												|  | 
											
											
												| செய்திக் குறிப்பிலிருந்து | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ரமணர் நமக்களித்த பாடம்
 தெரியுமா?: லட்சுமி சங்கர்
 தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள்
 விருதோ விருது!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |