| |
 | நடந்தாய் வாழி! |
மதியத்திலிருந்து முணுமுணுவென்று ஆரம்பித்த தலைவலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து விட்டது. வீட்டிற்குப் போய்க் கொஞ்சநேரம் கண்மூடிப்படுத்துக் கொண்டால் தேவலை என்றிருந்தது. சிறுகதை (1 Comment) |
| |
 | FeTNAவின் 23வது தமிழ் விழா |
2010 ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (Federation of Tamil Associations of North America-FeTNA) 23வது தமிழ் விழா வாட்டர்பரியில்... முன்னோட்டம் |
| |
 | கம்பனும் ஷேக்ஸ்பியரும் |
வரலாறுகளும் செவிவழிச் செய்திகளும் ஒன்றிக் கலந்து புராணங்களாவதும் புனிதமாகப் போற்றப்படுவதும் இயல்பான ஒன்றுதான். அதைக் கேள்வி கேட்பது நம் நோக்கமன்று என்று தொடர்ந்தார் ஆசிரியர். ஹரிமொழி (2 Comments) |
| |
 | தெரியுமா?: கலிஃபோர்னியா மாநில வழக்கறிஞர் ஆவாரா கமலா ஹாரிஸ்? |
சான் ஃபிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞரான திருமதி. கமலா ஹாரிஸ் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்பது தெரிந்திருக்கலாம். பொது |
| |
 | பரிசு |
கைவிரலை உதட்டில் வைத்தபடி மாடிப்படியில் மெதுவாக இறங்கினாள் சுதா. கீழே சுதாவின் தம்பிகள் மணியும் சீனுவும் அவளை ஆவலோடு பார்த்தார்கள். சிறுகதை (2 Comments) |
| |
 | தெரியுமா?: மைதிலி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |
ஒவ்வொரு வருடமும் சான் ஃப்ரான்சிஸ்கோ இன நாட்டிய விழா, வளைகுடாப் பகுதியிலிருந்து நடனத் துறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து Malonga Casquelourd வாழ்நாள் சாதனை விருது... பொது |