| சிகாகோவில் இந்துஸ்தானி இசை நாட்யாவின் 'மற்றொன்றைச் சந்தித்தல்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூலை 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| வடகலிஃபோர்னியா தமிழர் மன்றத்தினர் ஆண்டுதோறும் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு நிதி திரட்டியளித்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருட நிகழ்ச்சிக்கு இந்தியாவில் இருந்து கவிஞர் தாமரை, தோழர் தியாகு ஆகியோர் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 
 நாள்: ஜூலை 24, 2010
 நேரம்: மாலை 5.00 மணி
 இடம்: WARWICK School, Fremont
 மேல் விவரங்களுக்கு: www.tnc-usa.org
 | 
											
												|  | 
											
											
												| செய்திக் குறிப்பிலிருந்து | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சிகாகோவில் இந்துஸ்தானி இசை
 நாட்யாவின் 'மற்றொன்றைச் சந்தித்தல்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |