| |
 | என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் |
சொல்வது ஒன்று செய்வது வேறு என்ற போக்குடைய நபர்களால் நமக்கு வாழ்விலும் உறவுகளிலும் பல சிக்கல்கள் நேரிடுகின்றன. ஆனாலும் கணிதத்தில் இது சுவாரசியமானவற்றைத் தருகிறது. புதிரா? புரியுமா? |
| |
 | தாய்ப்பாசம் |
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்றேன்..'' சுரேஷ் எதிரில் சோபாவில் வந்து உட்கார்ந்து ஆரம்பித்தாள் சுமதி. சிறுகதை |
| |
 | எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு! |
பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக் கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை... அஞ்சலி |
| |
 | திருநாளைப் போவார் |
"அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள். சிறுகதை |
| |
 | எம்.எஸ்.சுப்புலட்சுமி புகழஞ்சலி |
எம்.எஸ்.ஸைப் போல இசையையே பிரார்த்தனையாகச் செய்த ஒருவரைக் காண்பது அரிது. என்னில் ஒரு பகுதியை இழந்ததுபோல உணர்கிறேன். அஞ்சலி |
| |
 | புதிய வீராணம் விரிவாக்க திட்டம் |
தமிழகத்தில் பலத்த மழை பெய்ததை யடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிந்தன. என்றாலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், வேலூர் போன்ற வடமாவட்டங்களில் மழையின் அளவு குறைவே. தமிழக அரசியல் |