| |
 | ஒரு நாள் போதுமா? |
சினிமா என்பது மேல் நாட்டிலிருந்து வந்த கலாச்சாரம் - மற்ற எத்தனையோ நவீன யுக மாற்றங்களைப்போல. ஆனால் நாம் மேல் நாட்டு சினிமாவை அப்படியே காப்பி அடிக்கவில்லை. பொது |
| |
 | கவிஞர் மீரா |
மீ.ராஜேந்திரன் என்ற கவிஞர் மீரா மறைவு அளித்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடிய வில்லை. தமிழகத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒரு வராக, நல்ல தமிழ் நூல்களின் பதிப்பாளராக... அஞ்சலி |
| |
 | தமிழகத்திற்கு காவிரி நீர்வர தடைகள் |
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு அக்கறைப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத் தது. தமிழகத்துக்கு தினசரி 1.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று... தமிழக அரசியல் |
| |
 | ஹையா! கொலு! |
நவராத்திரி பண்டிகையைப் பற்றி யோசித்துப் பார்க்கும் பொழுது எத்தனையோ வியப்பான விஷயங்கள் இருப்பதை உணரலாம். எல்லா சக்தியும் உடைய அம்பாள் அசுரனை அழிக்க 9 நாள் ஏன் போர் செய்ய வேண்டும்? பொது |
| |
 | தேவியின் 108 நாமங்கள் |
தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே! சமயம் |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் மறுபடி சென்னை வந்திருக்கும் எனக்கு சட்டென்று கண்ணில் பட்டு மனதில் படிந்த விஷயம் - ஒளிப் பெட்டியில் எந்த சேனலைத் திருப்பினாலும்... பொது |