| |
 | கீதாபென்னெட் பக்கம் |
சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் லாஸ் ஏஞ்சல்ஸ¥க்கு வந்த புதிதில் செளத் இந்தியன் ம்யூசிக் அகாடமியில் முதன் முதலாக என் வீணைக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார்... பொது |
| |
 | மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் |
என்னை விட வயது குறைந்தவர்களுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும். என்னை விட வயதில் மூத்தோர்களுக்கு எனது பணிவான வணக்கம். பொது |
| |
 | இடைத்தேர்தலும் சட்ட மசோதாக்களும் |
தமிழகம் சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட மூன்று தொகுதி களுக்கான இடைத்தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்... தமிழக அரசியல் |
| |
 | சம்பிரதாயக் கொண்டாட்டமா இது! |
தொடர்ந்து பல நூறாண்டுகளாக கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து வரும் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரியம் நம்முடையது. பெண்கள் முதலில் பெற்றோரை, பின்னர் கணவரை அதன்பின்... பொது |
| |
 | ஒப்பிலா அப்பன் |
திருப்பதி எல்லோருக்கும் தெரிந்திருக் கின்ற ஒரு கோயில். ஆனால் தென் திருப்பதி என்று ஒன்று உண்டு. இது எத்தனை பேருக்குத் தெரியும்? கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோயில்... சமயம் |
| |
 | பிளாஸ்டிக் |
இன்று நமது அன்றாடப் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளன. இன்னொருபுறம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொது |