| Dialog 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கடி ஜோக்கள் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூன் 2002 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| வாரே ! வா!(ரல்) ஸ்ரீகோண்டு!! 
 சீனு: என்னப்பா இது? எல்லாரும் ஸ்ரீராமஜெயம்னு எழுதுவாங்க. நீ என்னடான்னா ஸ்ரீகோண்டு ஜெபம்னு எழுதற?
 
 நாணு: பத்திரிகையில என்னோட அறுவை ஜோக் வரணும்னு  ப்ரார்த்தனை.
 
 சீனு: அது போகட்டும். பக்கத்து வீட்டு English teacher ஏன் telephone பக்கத்துலேயே உட்கார்ந்துகிட்டு இருக்காங்க?
 
 நாணு: அதுவா? அவங்க answering machine ஐ திருத்தறாங்க. அட! எங்க கிளம்பிட்ட?
 
 சீனு: நானும் ஸ்ரீகோண்டு ஜெபம் எழுதலாம்னு.
 
 இந்திரா காசிநாதன்
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| Lucky Me, Lucky Me 
 Sacramentoலிருந்து San Fransisco செல்லும் நெடுஞ்சாலையில்
 
 ஏய், 80ல் போற, பாத்துப்போடா...
 
 இல்லை, நான் 70-ல் தான் போகிறேன்
 
 இல்லை, நீ நெடுஞ்சாலை 80ல் தான் போகிறே.
 
 *****
 
 பெண்1: ஏய், நீ ரொம்ப அதிஷ்டசாலி தான்டி. உன் Chineesse கணவர் உன்னை பார்க்கும் போதெல்லாம் "Lucky Me, Lucky Me" ன்னு சொல்றார். உன்னை ரொம்பவே நேசிக்கிறார் போல இருக்கு...
 
 பெண்2: அடி போடி நீ வேற, லஷ்மி என்கின்ற என்பேரை ஒழுங்காக சொல்லத் தெரியாமல் அப்படி சொல்லுறார். வேற ஒண்ணும் இல்லை.
 
 கல்லுமுத்து
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 Dialog
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |