| |
 | கலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும் |
கலிபோர்னியா பாடத்திட்ட சர்ச்சை குறித்த விவாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், இதை கையாண்ட விதத்தினாலும் தென்றலின் ஆசிரியர் குழு முழுவதுமாய் விலகிக் கொள்ள நேர்ந்து விட்டது. இது போன்ற... பொது |
| |
 | விஜயகாந்தின் வெற்றி முரசு |
யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனி ஆளாகத் தமிழகம் முழுவதும் எட்டு மாதங்களாகப் பிரசாரம் மேற்கொண்டார் நடிகர் விஜயகாந்த். அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் அவரை உற்சாகம்... தமிழக அரசியல் |
| |
 | திருவாரூரில் ஆழித்தேரோட்டம் |
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது. சமயம் |
| |
 | அது ஒரு பொன் மாலைப்பொழுது |
ரிஷிகேசத்தின் அமைதி ததும்பும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த அந்த ஆசிரமத்துக்குள் சூறாவளிபோல நுழைந் தான் ராமன். "சுவாமி, என்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு வாழ்க்கை பிடிக்க வில்லை" என்றான். நிதி அறிவோம் |
| |
 | தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா |
மே 21, 2006 அன்று, சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் (www.catamilacademy.org) ஆண்டு விழா சான் ஹொசே நகரத்தின் CET அரங்கத்தில் நடைபெற்றது. பொது |
| |
 | நிலையில்லா கண்ணாடி |
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்க்க வேண்டுமென்று சகுன சாஸ்திரத்தில் கூறியுள்ளது. எனக்கு இதிலெல்லாம் அத்தனை நம்பிக்கையில்லை. ஆனாலும்... சிரிக்க சிரிக்க |