| |
 | தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர் தினம் |
பிரவாசி பாரதீய திவஸ் (PBD) எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2023 ஜனவரி மாதம் 8 முதல் 10 தேதிவரை பாரதத்தின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில்... பொது |
| |
 | தெரியுமா?: தன்வந்திரி விருது |
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கரிக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாளுக்கு, மத்திய கலாசாரத்துறை சார்பில் 'தன்வந்தரி' விருது வழங்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | தெரியுமா?: சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால்... பொது |
| |
 | மகாத்மா காந்தியுடன் ஒருநாள் |
மகாத்மா காந்தியை நான் முதன்முதலில் 1919ஆம் ஆண்டிற் சந்தித்தேன். அப்போது சென்னைக் கலாசாலையில் முதல் வகுப்பிற் படித்துக்கொண்டிருந்தேன். அலமாரி |
| |
 | டி.வி. சங்கரநாராயணன் |
மதுரை மணி ஐயர் பாணியில் கர்நாடக இசையை உலகெங்கும் பரப்பிய டி.வி. சங்கரநாராயணன் (77) காலமானார். திருவாலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன் என்னும்... அஞ்சலி |
| |
 | அபிமன்யு திருமணமும் போர் ஏற்பாடுகளும் |
சௌரமான-சந்திரமான காலக் கணக்குகளில் ஏற்படும் கால வித்தியாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அஸ்தினாபுரப் பகுதியிலும் ஆந்திரம்... ஹரிமொழி |