| |
 | பனிப்படுகை |
மனைக்கு மகுடம் சூட்டி சாலைக்குச் சேலை சார்த்தி பூவிற்குப் போர்வை போர்த்தி படர்ந்த பொருள்மேல் எல்லாம் அடர்ந்த உருவம் கொண்டு... கவிதைப்பந்தல் |
| |
 | மங்களம் சீனிவாசன் |
வண்ணக் கோலங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ரங்கோலியில் இறை வடிவங்கள் என அசர வைக்கிறார் திருமதி மங்களம் சீனிவாசன். பாபா, ரமணர், புன்னைநல்லூர் மாரியம்மன், காஞ்சி காமாட்சி, கிருஷ்ணர்-யசோதா... சாதனையாளர் |
| |
 | ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் ஆலயம் |
இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. அவருக்குப் பின் அவரது மகன் முதலாம் ராஜேந்திரன், பேரன் ராஜாதிராஜ சோழனால் பராமரிக்கப்பட்டது. மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கோவிலில்... சமயம் |
| |
 | எம்.எஸ். ராஜேஸ்வரி |
"மஹான் காந்தி மஹானே...", "உன்னை உன் கண் ஏமாற்றினால்..", "துன்பம் நேர்கையில்..", "புது பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே..", "மண்ணுக்கு மரம் பாரமா..", "மியாவ், மியாவ் பூனைக்குட்டி"... அஞ்சலி |
| |
 | இன்றும் சற்று தாமதம்! |
இன்னும் 10 நிமிடங்களில் என் 8 வயது மகளின் சங்கீத வகுப்பு ஆரம்பிக்கும். சாலையில் பச்சை விளக்குக்காக காத்திருப்பதில் எனது வாகனம் முதலாவது. இரண்டு சாலைகளைக் கடந்துவிட்டால் நிச்சயமாக நேரத்துக்குப் போய்விடலாம். சிறுகதை (2 Comments) |
| |
 | தெரியுமா?: ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம் |
ஆஸ்டின் தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருந்த ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இந்த அங்கீகாரத்தைப் பெற்ற அமெரிக்காவின் ஒருசில தமிழ்ப்பள்ளிகளில் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியும் ஒன்று... பொது |