| |
| அரசியலில் குதிக்கும் கார்த்திக் |
விஜயகாந்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கும் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்.தமிழக அரசியல் |
| |
| ஊனமுற்ற குழந்தைகளின் சேவையில் 'அம்ரித்' |
தமிழகத்தின் தொழில் நகரமாகிய கோவையில் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கென அம்ரித் செயல்பட்டு வருகிறது. இது 1963-ம் ஆண்டு அமிர்தம் வரதராஜ் தலைமையில் இயங்கிய மாதர் சங்கத்தால் நிறுவப்பட்டது.பொது |
| |
| வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்! |
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.தமிழக அரசியல் |
| |
| என் பேத்தி வருகிறாள் ! |
என் பேத்தி வருகிறாளாம். நேற்றுதான் மணியிடமிருந்து லெட்டர் வந்தது. இவர் தான் படித்துச் சொன்னார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பெண், ஏன் பாதி அமெரிக்கப் பெண்!சிறுகதை |
| |
| சங்ககாலத்தில் ஏகாதசி நோன்பா? |
மார்கழியில் நிகழும் வைகுண்ட ஏகாதசியின்பொழுது இக்காலத்தில் பெருமாள் என்றும் விட்டுணு என்றும் அழைக்கும் திருமாலுக்கு நாள் முழுதும் பட்டினி இருந்து நோன்பு...இலக்கியம் |
| |
| 13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம் |
தொடர்ந்து வறட்சி, சுனாமி போன்ற வற்றால் முந்தைய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டு இருந்த தமிழகம், முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்து நான்கு முறை வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசியல் |