Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
Comments

Top Reviewers
Most commented articles
Most commented categories
Most Referred Articles
Total: 1208 Comments
1 2 3 4 5 6 7 8 9 10 ...
Posted On: May 15, 2020  Comment By: varadharajan go(143) (India)
Article: May 2020 டாக்டர் கோபி நல்லையன் (1 Comment)
அருமையான் ஆழ்மையான் உரையாடல். மருத்துவர் திரு நல்லையன் அவர்களின் இருதயம் சம்மந்தமான கோளாறுகள்,அறுவை சிகிச்சை என பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.கட்ட செய்தியில் அவரின் அமெரிக்க அனுபவங்கள் புதிதாக போக நினைக்கும் இளையவர்களுக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து நடுத்தர மக்களின் குறிப்பாக ஏழை மக்களின் வேதனைகளை குறைக்கும் அவரது பணி பாராட்டுக்குரியது.அதற்காக பவுண்டேசன் நடத்தி வருவதும் மிகுந்த சாதனை மிக்கச் செயல்.,அவர் அரசு பணியின் மூலமே மக்கள் சேவை ஆற்ற முடியும் என்கின்ற கூற்று புதிய மருத்துவர்களுக்கு ஒரு வழிக்காட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை, நண்பர் திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்கள் எப்படித்தான் தேடி பிடித்து இவரைப்போன்ற உதாரண உத்தமர்க்ளை காட்டுகிறாரோ.அவருக்கு எனது பாராட்டுக்க்ள்

Posted On: Mar 16, 2020  Comment By: DR A P IRUNGOVE(5) (India)
Article: Mar 2020 டாக்டர் பிரேமா நந்தகுமார் (1 Comment)
அருமையான கட்டுரை. ஒரு முறை அம்மையார் அவர்களை சந்தித்து பேசியிருக்கிறேன். அமைதியானவர். வெகுஜன பத்திரிகைகளில் அதிகம் எழுதாதால், பலராலும் கவனிக்க படாத சாதனைப் பெண்மணி.

Posted On: Feb 08, 2020  Comment By: Udayakumar(2) (United States)
Article: Feb 2020 எட்டு கழுதை வயதினிலே... (1 Comment)
ஒருபக்கம் சலிப்பு மறுபக்கம் எதிர்பார்ப்பு. நல்ல சிறுகதை!

Posted On: Feb 07, 2020  Comment By: varadharajan go(143) (India)
Article: Feb 2020 சங்கர நேத்ராலயா: "பார்க்கும் விழி நான் உனக்கு!" (2 Comments)
சிற்ப்புப் பார்வையில் சங்கர நேத்ராலயாவின் பனிகள் சேவைகள்ப் பற்றி அறிய முடிந்த்தது. இது வரை செவி வழியாக கேட்டு வந்த எங்களுக்கு எழுத்து வடிவில் விரிவாக வழங்கியது பாராட்டுக்குரியது.அவர்க்ளின் சேவையினைக்கண்டு தலை வணங்கின்றேன். ஜி வரதராஜன் புதுக்கோட்டை

Posted On: Feb 07, 2020  Comment By: varadharajan go(143) (India)
Article: Feb 2020 முனைவர் அண்ணா கண்ணன் (1 Comment)
முனைவர் கண்ணன் அவர்களின் நேர்கானலைக் கேட்டு மகிழ்ந்தேன்/தொடர்ந்த் அவரின் நோக்கர் முக நூலையும் பார்த்ததோடு அதிலும் என்னை இணைத்துக்கொண்டேன்.இவரின் உரையாடல் மூலமாக பல நல்ல புதுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள முடிந்தது. நேர்கானல் கண்ட திரு அரவிந்த் சுவாமி நாதன் அவர்கட்கு மிக்க நன்றி பாராட்டுக்கள். உங்கள் ஜி வரதராஜன் புதுக்கோட்டை

1 2 3 4 5 6 7 8 9 10 ...