Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Ravi Sundaram (United States)

Comments Home
Comments by Ravi Sundaram (13)
Article: ஐந்தவித்தான் ஆற்றல்
Category: ஹரிமொழி (Aug 2009) Posted On: Sep 02, 2009
ஐந்தவித்தான் ஆற்றல் என்று தலைப்பு. இரண்டாம் பத்தியில் குறள், இந்திரன் என்கிறது. உடனே புரிந்தது இது அகலிகை கதைக்குத்தான் போகிறது என்று. சரி அவித்தான் என்றால் அடக்கினானா அல்லது பொசுக்கினானா என்பது கேள்வி. செப்டம்பரும் வந்தாச்சு விடை கூறும் ஐயா அரி அவர்களே. ரவி சுந்தரம் பிட்ஸ்பர்க் பென்சில்வேனியா.

Article: தன்வசம் மீள்வோம்
Category: ஹரிமொழி (Mar 2009) Posted On: Sep 01, 2009
ஹரி கிருஷ்ணன் அவர்களே, மிகவும் அருமையான கட்டுரைத் தொடர். "மன்னவன் பணியன்றாகின் நும்பணி மறுப்பேனோ?" அருமை, அருமை. ரவி சுந்தரம் பிட்ஸ்பர்க் பென்சில்வேனியா

Article: ஜூலை 2009 குறுக்கெழுத்துப் புதிர்
Category: குறுக்கெழுத்துப்புதிர் (Jul 2009) Posted On: Aug 05, 2009
5. தேசமாதா = பாரத தாய் . மானினம்=ரததா மானினம் இல்லாவிட்டால் முதலும் கடைசியும் மட்டும் பாக்கி இருக்கும். பாய். பாய் என்றால் தாவு. 8. தொண்டர்களின் தலைவன்: முதலெழுத்து "தொ" கலத்திலிரங்கு= குதி. தொ+குதி . மக்களவை செல்ல இதை வெல்ல வேண்டும். எழுத ரொம்ப நேரமாகிறது. மற்ற புதிர் மன்னர்களும் கொஞ்சம் உதவி செய்யுங்கள்.

Article: ஜூலை 2009 குறுக்கெழுத்துப் புதிர்
Category: குறுக்கெழுத்துப்புதிர் (Jul 2009) Posted On: Aug 05, 2009
வாஞ்சியின் குறுகெழுத்துப் புதிர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதன் விடைகளுடன், விளக்கங்களும் அளித்தால் சில வாரங்களில் மேலும் பல வாசகர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். கலந்துகொள்ளாவிட்டாலும் சில விடைகளில் புதைந்திருக்கும், முறுவல் வரவழைக்கும், விஷயங்களை பலரும் பாராட்டி ரசிப்பார்கள். வாஞ்சி அவர்கள் அடுத்த புதிரில் கவனம் செலுத்தட்டும். புதிரை ரசிக்கும் நாம் விளக்கங்களை விமர்சனப் பிரிவில் எழுதலாம். அது இன்னும் பலரை தென்றலின் இந்த அங்கம் கவர்ந்திழுக்கும்.

Article: ஆதித்யா ராஜகோபாலன்
Category: சாதனையாளர் (Aug 2009) Posted On: Aug 04, 2009
9 indians in 40? Works out to some 22.5%. There are some 1.5 million Indians and Indian Americans forming 0.5% of the population of USA. Because of the high immigration in 1990s probably in the 15 to 20 age group Indians probably form 1 or 1.5% of the population. It means Indians are over represented by a factor of 10 or more. While we can be proud of this achievement and claim to be the model minority for America, we also have to worry a little. Already there is some talk that there is an unwritten limit for the number Indians to be admitted to top colleges. I am worried we are bringing back the the pressure cooker school years we went through in our younger days in India to America.

Article: புத்திசாலி மாமியாருக்கான கையேடு
Category: அன்புள்ள சிநேகிதியே (Jul 2009) Posted On: Jul 20, 2009
http://www.tamilonline.com/thendral/CatContent.aspx?id=28&cid=12&aid=2918 மேற்கண்ட வாசகருக்கு இந்த ஆலோசனை வழங்கி ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அவர் எப்படி இருக்கிறார்? ஆலோசனை அவருக்கு பயன் பட்டதா? (அமெரிக்க) தேசிய ஒலிபரப்பு நிறுவனம் (NPR) வழங்கும் கார் டா(ல்)க் எனும் நிகழ்ச்சியில் "Stump the Chumps" என்றொரு பகுதி வரும். முன்னே அந்நிகழ்ச்சியில் அறிவுரை பெற்றவரை திருப்பி கூப்பிட்டு அவர்கள் சொன்னது சரியா, உதவியதா என்று விசாரிப்பார்கள். அது போல டாக்டர் வைதீஸ்வரன் அவர்களே, நீங்களும் பழைய வாசகர்களைத் தேடிப்பிடித்து மறு விசாரணை நடத்துங்களேன். ரவி சுந்தரம், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா.

Article: இரக்கம்
Category: சிறுகதை (Jul 2009) Posted On: Jul 17, 2009
நான் இந்தக் கதையை என் சீனியர் ஹை பொண்ணுக்கு படிச்சுக் காட்டினேன். தமிழில்தான். ரொம்ப நன்னாயிருக்குன்னு சொன்னாள். ரவி சுந்தரம் பிட்ஸ்பர்க் பென்னா

Article: நிச்சயம் ஒரு மாற்றம்
Category: அன்புள்ள சிநேகிதியே (Mar 2003) Posted On: Jul 17, 2009
Well, it is six years gone now. What happened to this lady? I think a new project suggests itself for Dr Vaitheeswaran. Contact these old correspondents and see if they advice helper, hindered and was neutral.

Article: இரக்கம்
Category: சிறுகதை (Jul 2009) Posted On: Jul 16, 2009
ரொம்ப நன்னாயிருக்கு பேஷ் பேஷ். ravi sundaram pittsburgh pa

Article: நிலாவுடன் நான்
Category: சிறுகதை (Jul 2009) Posted On: Jul 16, 2009
சுரேந்தர் ஒரு அனாதை குழந்தையை தத்து எடுத்து அன்பாக வளர்க்கவேண்டும் என்று ஆசைப் பட்டதை இவ்வளவு ரகசியமாக வைத்திருந்திருக்க வேண்டாம். ஓகே ஓகே கதை தானே ///// ரவி சுந்தரம் பிட்ஸ்பர்க் பென்சில்வேனியா

Article: பரிதிமாற்கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்
Category: முன்னோடி (Jul 2009) Posted On: Jul 16, 2009
என் பெரியப்பா சொன்ன சம்பவம்: பரிதி மாக்கலைஞர் சென்னை கிருத்துவக்கலூரியில் வேலை தேடி சென்ற போது பேராசிரியர் மில்லர் அவரை கீழ்கண்ட (வெனிஸ் வணிகன் ) ஷேக்ஸ்பியர் கவிதையைத் தமிழாக்கச் சொல்ல ப மா க தயக்கமின்றி உடனுக்குடன் மொழிபெயர்த்தாராம்: The man that hath no music in himself Nor is not moved with the concord of sweet sounds // Is fit for treasons strategms and spoils The motions of his spirit are dull as night // And his affections dark as Erebus // Let no such man be trusted, Mark the music // கண்ணலம் கனிந்த பாடல் காயகன் அல்லநேனும்// இன்னிசை கேட்டு நெஞ்சம் இளகிதாடி இருப்போன் வஞ்ச // மன்னவர் , துரோகம் ஆதி மாபாவம் செய்யத்தக்கவான்// அன்னவன்தனை நம்பாமல் அகற்றிட வேண்டுமன்றோ? ரவி சுந்தரம் பிட்ஸ்பர்க் பென்சில்வேனியா.

Article: வார்த்தை சிறகினிலே
Category: வார்த்தை சிறகினிலே (Jul 2009) Posted On: Jul 16, 2009
ரா வைத்யநாதன் சொல்வது சரி. விக்கியில் போய் பார்த்தேன். இந்திய மெட்ரிக் அளவு முறைகளை ஏற்றது 1955 லிருந்து 1962 வரை படிப்படியாக. தவிர 1967 தேர்தலில் தி மு க கொடுத்த முக்கிய வாக்குறுதி ரூபாய்க்கு மூன்று படி அரிசி. ஆகவே 1970 வரை கிலோ புழக்கத்தில் வரவில்லை. அதிகாரிகள் திடீரென எதையாவது சொல்லிப் பிறகு "இதுதான் சட்டம்" என்று சாதிப்பது தெரிந்த விஷயம்தான். என்றாலும் ஒருவர் (கூலி வேலை ஆள் அல்ல தானே) இந்த அளவுக்கு மேல் சுமை சுமக்கக் கூடாது என்று ஒரு சட்டம் இந்தியாவில் இருந்ததாக நானறியேன். [BIG TIP: google tamil transliteration bookmarklet works in this page directly. I am able to type directly in tamil in this edit window. My browser is Firefox.] Ravi Sundaram Pittsburgh PA.

1 2




© Copyright 2020 Tamilonline