| |
 | பாடிப் பறந்த குயில் பட்டம்மாள் |
கர்நாடக சங்கீதத்தின் மூத்த இசைக்கலைஞரும், கர்நாடக சங்கீதப் பெண் மும்மூர்த்தியரில் ஒருவர் என்று போற்றப்பட்டவருமான டி.கே. பட்டம்மாள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. அஞ்சலி |
| |
 | படிப்பு வேறு, பக்குவம் வேறு! |
இந்த முறை கடிதங்களுக்குப் பதிலாக கருத்துக்களை சிலர் தெரிவித்திருந்தனர். மருமகளுக்கு ஏன் எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை, மாமனாருக்கும் எழுதலாமே என்று... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | மரு. பிரசாத் ஸ்ரீனிவாசன் |
கனெக்டிகட்காரர்களுக்கும், மருத்துவ உலகிலும் மிகப் பரிச்சயமான பெயர் டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன். ஒவ்வாமை நிபுணர், இசை ரசிகர், கொடையாளி, நட்போடு பழகுபவர், நல்ல மேடைப்பேச்சாளர்... சாதனையாளர் |
| |
 | ஐந்தவித்தான் ஆற்றல் |
ஒற்றைக்கு ஒற்றையாக நின்று போரிடும் சமயங்களில் இவற்றை எய்வதில்லை; எய்வதில் பயனுமில்லை. எந்தத் திசையில் பாயும் என்று எய்பவனுக்கே தெரியாத போது, ஒரேயோர் ஆள்மீது வீச... ஹரிமொழி (1 Comment) |
| |
 | ராதாகிருஷ்ணன் கவிதைகள் |
கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | பாரிஸுக்குப் போனோம் |
நான் பிரிட்டிஷ் கவுன்சிலின் குறுகிய கால அழைப்பாளராக 1978 டிசம்பரில் பாரிஸுக்குச் சென்றிருந்தேன். எனது கணவர் லண்டனிலுள்ள மன நோய் ஆய்வு மன்றத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில்... நினைவலைகள் |