| |
 | பட்டு & அப்பு அரட்டை |
என்ன அப்பு கொஞ்சம் சோகமா வர்ற. அதான் கலிபோர்னியா கவர்னர் நிறைய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் போறதா சொல்லிட்டாரே. நம்ம எக்கானமி எல்லாம், பயங்கரமா முன்னுக்கு வரப்போது பாரேன். பொது |
| |
 | ரேடியோ |
நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது. சிறுகதை |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
விழுப்புரம் அருகே பாண்டிச்சேரி போகும் வழியில் எட்டு மைலில் வளவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. என் பெற்றோருடைய சொந்த ஊர். அங்குள்ள வீட்டில்தான் என் அக்கா சுகன்யாவிற்குத் திருமணம் நடந்தது. பொது |
| |
 | ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா |
டிசம்பர் சீசனில் அரங்கமே நிரம்பி வழிய ரசிகர்கள் ரசிக்கக் கூடிய பரதநாட்டியம் முன்னொரு காலத்தில் கோயில்களில் தேவதாசிகள் ஆடிய 'சதிர்' ஆட்டமாக இருந்தது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? பொது |
| |
 | மகர நெடுங்குழைக்காதர் |
நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலமாகவும் போற்றப்படுவது தென்திருப்பேரை. தென்திருப்பேரை என்று அழைக்கப்படக் காரணம் சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகில்... சமயம் |
| |
 | பச்சைக் குழந்தையடி.... |
படி உயரமாய்ப் போனது. சட்டென குறுக்கு ஒடிந்து சதுரமாய் இளைப்பாறிக் கொண்டது. மீண்டும் உயர்ந்து போனது, நீளமாய்க் கிடந்த வராண்டா நடுவில் சங்கமித்தது. சங்கமித்த இடத்தில் படி உதறி வராண்டாவில் பிரவேசித்தான். சிறுகதை |