Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
SRIVIDYA (United States)

Comments Home
Comments by SRIVIDYA (5)
Article: தென்றல் பேசுகிறது...
Category: தென்றல் பேசுகிறது (Jul 2014) Posted On: Jul 03, 2014
என் திறமையை பரிமளிக்கும் அடுத்த முயற்சி - வெற்றிக்கனியைத் தொடவில்லைதான் ஆனால் தோல்வியையும் தழுவவில்லை. சொல்லப்போனால் முதல் முயற்சிக்கு இந்த அங்கீகாரமே என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெரிய வெற்றி தான். வாய்ப்புக்கு மிக்க நன்றி தென்றல் . ஸ்ரீவித்யா ரிச்மண்ட்

Article: யாருக்கு நன்றி!
Category: சிறுகதை (May 2014) Posted On: May 29, 2014
German trip la yedhaa special a vaangina maadhiri ... illa next thanks giving day la ammavoda maru uruvamaana yen wife kku nandri ipdi yedhaa solli irukkalaamo :P ... girl mind ipdi dhaan think panradhu yenna seyya :P

Article: பனிமழை
Category: கவிதைப்பந்தல் (May 2014) Posted On: May 08, 2014
"megamitta muttaigal boomiyai adai kaakkum adhisayam" Very nice

Article: 'குறளரசி' கீதா அருணாச்சலம்
Category: சாதனையாளர் (Apr 2014) Posted On: Apr 10, 2014
இப்படி ஒரு நல்ல பதிவைத் தந்த தென்றல் இதழுக்கு நன்றி! 'குறளரசி' கீதா எத்தனை பாக்கியம் பெற்றவர்.... கண்ணதாசன் மடியில் அமர்ந்து விளையாட. அருமை.

Article: விடை தெரிந்தால் சொல்லலாம்
Category: ஹரிமொழி (Apr 2014) Posted On: Mar 31, 2014
மஹாபாரதத்தை இந்தக் கோணத்தில் அலசுவது மிகவும் சுவாரஸ்யம். உங்கள் விடைகளைப் படிக்க ஆர்வமாக உள்ளோம்





© Copyright 2020 Tamilonline