| |
 | முட்டாள் மேதை |
வரம்பிலிகளின் தத்துவத்தை (theory of infinity) ஆழ்ந்து நோக்கிப் பல புதிய உண்மைகளைக் கண்டறிந்த கியார்க் கேண்டரை யாரும் புரிந்து கொள்ளாமல் புத்தி பேதலித்து அல்லலுற்றார்... புதிரா? புரியுமா? |
| |
 | ஒருநாள் கரையைத் தொடுவார்கள் |
உங்கள் 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியைத் தவறாமல் எடித்து வருபவள் நான். நாங்கள் இங்கு வந்து தங்கி 35 வருடங்களுக்கு மேல் ஆகியவிட்டது. எங்களுடைய பிரச்சனைகள் இங்கு... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மனுபாரதியின் 'நீலமேஜை' |
காலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான். நூல் அறிமுகம் |
| |
 | விலைகூடின பொருள் |
சிலிக்கான் பள்ளத்தாக்கின் சான்டா கிளாரா நகர அலுவலகத்தில் மதிய உணவு நேரம். ஊழியர்கள் உணவருந்தும் அறையில் அதிகக் கூட்டம் இல்லை. சிறுகதை |
| |
 | சலுகைகளும் அரசியலும் |
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்த்திரைப்பட உலகம் தங்கள் கோரிக்கைகளுக்காகவும், தங்கள் பிரச்சனைகளுக்காகவும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் பலமுறை முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்தது. தமிழக அரசியல் |
| |
 | தெரியுமா? |
9/11 விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை அமெரிக்க தேசிய புத்தகப் பரிசுக்கான இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற புனைகதையல்லாத நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பொது |