Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம்
குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி
மிச்சிகனில் 'கஜமுகா'
அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல்
எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை
மிச்சிகன் பராசக்தி கோவிலில் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டை
- |நவம்பர் 2004|
Share:
Click Here Enlargeமிச்சிகனின் போன்டியாக் பகுதியில் உள்ள பராசக்தி ஆலயத்தில் ஆகஸ்ட் 25-27 தேதிகளில் அஷ்டலக்ஷ்மி விக்ரக யந்திரங்கள் ஆகம விதிப்பட நிறுவப்பட்டன. 25ஆம் தேதியன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி பூர்வாங்க வழிபாடுகள் நடைபெற்ற பின் வரலக்ஷ்மி விரத தினமான 27ஆம் தேதியன்று சிலைகள் நிறுவப்பட்டன. மூன்று நாட்களுமே ஏராளமான பக்தர்கள் வந்தபோதும், இறுதிநாளன்று மட்டும் எண்ணிக்கை 700ஐத் தாண்டியிருக்கும். அன்று மாலை அறங்காவலர் தலைவரான டாக்டர் ஜி. கிருஷ்ணமூர்த்தி கோவிலை நிர்மாணிப்பதற்குப் பின்புலமாயிருந்த ஆன்மிக அனுபவத்தை விவரித்தார்.

நவராத்திரி துவங்குவதற்கு முந்தைய நாளான அக்டோபர் 13 வரை மண்டல அபிஷேகம் தினமும் நடைபெற்றது. நவராத்திரி நாட்களில் சண்டி ஹோமம், அன்றாடம் வெவ்வேறு அலங்காரம் மற்றும் கொலு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருக்கோவிலின் துவக்கவிழா நாளான அக்டோபர் 23ஆம் தேதியன்று மஹாசண்டி ஹோமத்துடன் விழா நிறைவுபெற்றது.

அதிக விவரங்களுக்கு: www.parashakthitemple.org
டாக்டர் வெங்கட் ஹரி
More

சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம்
குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி
மிச்சிகனில் 'கஜமுகா'
அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல்
எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை
Share: 




© Copyright 2020 Tamilonline