| |
 | தமிழ் மடலாடற் குழுக்கள் |
கணினியில் தமிழ் வளர யாஹுவின் யாஹு குரூப்ஸ் மடலாடற் குழுக்கள் (mailing lists) பெரும்பங்கு பலருக்கும் தெரியாத ரகசியம். முதலில் தமிழில் அஞ்சல் பரிமாற்றங்களைத் தொடங்கியது... தகவல்.காம் |
| |
 | இங்கு லைப்பரரி இருக்கிறதா? |
சென்னையில் இருந்து ஊஸ்டனில் உள்ள என் பையன் வீட்டிற்கு வந்தேன். அங்கு உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். கோயில் நன்றாகயிருந்தது. அங்கு பெரிய லைப்பரரி இருக்கிறது. அமெரிக்க அனுபவம் |
| |
 | Dialog |
காய்கறி கடையில் என்னங்க தனியா சிரிக்கிறீங்க?
இல்ல, அந்த அம்மா வாங்கிப் போற greeting card ல என்ன எழுதியிருக்கு பாரு. பொது |
| |
 | பேசும் படங்கள் மூன்று வகை |
நமது பேசும் படங்களைச் சாதாரணமாக மூன்றுவிதமாய்ப் பிரிப்பதுண்டு - ஆடும் படங்கள், பாடும் படங்கள், ஓயாமல் பேசும் படங்கள் என்று இந்த வேடிக்கைப் பிரிவினையைத் தவிர, வேறு மூன்று வகையாகவும் பேசும் படங்களைப் பிரிக்கலாம். பொது |
| |
 | அக்னிக் குஞ்சு |
மார்பில் முகம் புதைத்து தோள் குலுங்கினவளை யாரோ மூர்க்கமாய்ப் பிடித்து இழுத்தார்கள். தலை விரிந்து கிடந்தது. ஸ்கூட்டர் தூக்கி எறிந்த கோரம் அவள் நெற்றியில் கட்டாய் இருந்தது. சிறுகதை |
| |
 | பங்குகள் பட்டபாடு - (பாகம் - 2) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |