Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஜனவரி 2003 : குறுக்கெழுத்து புதிர்
- வாஞ்சிநாதன்|ஜனவரி 2003|
Share:
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக

2. இந்த தந்திரமெல்லாம் உண்மையில் நடந்ததில்லை (3)
5. பார்ப்பது பொழுதுபோக்கு (4)
6. வலிக்கும் பல்லிடுக்கில் கூட்டம் (4)
7. கப்பல் உள்ளே வர ரகளை (5)
9. வழிபடப் பாடு, இத்தகைய கையுடையவனையா? (2)
10. அப்பு உண்மையை மறைத்துப்பேசு (2)
12. கொள்ளை கொண்டு வந்து கொடுக்க ஒழிந்த தரகர் (5)
14. இலங்கை நகரில் அரை அணா உருவங் காட்டும் (4)
15. மூன்றெழுத்திலா வித்திலிருந்து வளர்ச்சி (4)
16. எண்ணிய முடிவில் முயல் ஆறு (3)
நெடுக்காக

1. இறுதியாக வாடி பாதிப் புகழுரை சூழும் (4)
2. தோழமையில்லாதவரிடம் பாராட்டப் பெறும் (2)
3. சரியான நேரத்தைத் தெரிந்து கொள்! (4, 2)
4. வலிச் சத்தம் ஈரைந்து கேடு (4)
8. சுத்தம் செய்த வணிகர் தலைவரைக் கட்டியடி (6)
11. பிறருழைப்பை அநியாயமாக அழுத்தித் தேய்த்துப் பயன்படுத்து (4)
13. தொடர்ந்து செல், இறுதியில் இழுத்து நிறுத்தி வைப்பதற்கா? (4)
15. வில்லினை விளிம்புகளால் பெறும் எதிர்பாராத விளையாட்டின் முடிவு (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

விடைகள்
குறுக்காக2. பஞ்ச 5. வேடிக்கை 6. கும்பல் 7. கலவரம் 9. துதி 10. பூசு 12. கவர்ந்து 14. கண்ணாடி 15. விருத்தி 16. யமுனை
நெடுக்காக1. முடிவாக 2. பகை 3. சகுனம் பார் 4. ஆபத்து 8. வடிகட்டிய 11. சுரண்டு 13. துரத்து 15. வினை
Share: