Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
????? ????????????? (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical | By Year
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
கம்பதாசன்
Jul 2014
கவிதை, சிறுகதை, நாடகம், நடிப்பு, திரைப்பாடல், இசை எனக் கலையின் பல தளங்களிலும் சிறப்பான பங்களிப்பைத் தந்தவர் கம்பதாசன். இவர் திண்டிவனம் அருகே உள்ள நாகலாபுரத்தில் சுப்பராயலு... ??????...
???????: ஒன்பதாம் நம்பர் கட்டில்
கடுகு
Jun 2014
கல்கி, எஸ்.வி.வி., தேவன், சாவி, துமிலன், நாடோடி வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் 'கடுகு', 'அகஸ்தியன்' என்ற புனைபெயர்களில் எழுதி வரும் பி.எஸ்.ரங்கநாதன். தனக்கென்று ஒரு... ??????... (1 Comment)
???????: கமலாவும் எலியும்
இராசேந்திரசோழன்
May 2014
படைப்பு வாசகனை சிந்திக்கத் தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாயும் இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறையோடு செயல்பட்டு வருபவர்... ??????...
???????: கிட்டுதல்
குமுதினி
Apr 2014
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றிருந்த காலகட்டத்தில் பிறந்து, அவ்வாறே வாழ்க்கைச் சூழல் அமைந்தும்கூட அதிலிருந்து மீண்டு, சிறந்த படைப்பாளியாகப் பரிணமித்தவர் ரங்கநாயகி என்னும் இயற்பெயர்... ??????...
???????: சுதந்திரப் போர்
சித்தி ஜுனைதா பேகம்
Mar 2014
இப்போது சில காலமாக ஆண்பாலாரைப் போலவே பெண்பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண்பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில்... ??????...
???????: காதலா? கடமையா?
ம.வே.சிவகுமார்
Feb 2014
சிறுகதை, நாவல், நாடகம், தொலைகாட்சித் தொடர்கள், திரைப்படம் என எழுத்தின் எல்லாத் தளங்களிலும் தன் தனித்துவத்தை நிறுவி, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் ம.வே. சிவகுமார். ??????... (2 Comments)
???????: சலூன்
ஜாவர் சீதாராமன்
Jan 2014
எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குநர் என்று கலையின் பல தளங்களிலும் முத்திரையைப் பதித்தவர் 'ஜாவர்' என். சீதாராமன். பிறந்தது திருச்சியில். தந்தை நடேச ஐயர் திருச்சியின் பிரபலமான... ??????... (2 Comments)
???????: உடல் பொருள் ஆனந்தி
பொன்னீலன்
Dec 2013
"எழுத்து என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. அது வாசகனின் சிந்தனையைத் தூண்டுவதோடு அவனது எண்ணங்களை மேம்படுத்தி வாழ்க்கையையும் தரமுயர்த்த வேண்டும்" என்ற கொள்கையோடு தனது படைப்புகளை... ??????...
???????: தேடல்
தமிழ்மகன்
Nov 2013
வித்தியாசமான பல களங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர் தமிழ்மகன். இயற்பெயர் பா. வெங்கடேசன். சென்னையை அடுத்த திருவள்ளூரின் ஜெகந்நாதபுரத்தில் பிறந்த இவர், இயற்பியலில்... ??????...
???????: அது இது
கா.ஸ்ரீ.ஸ்ரீ.
Oct 2013
தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. த.நா. குமாரசாமி, த.நா. சேநாபதி, பின்னர் ரா.கி. ரங்கராஜன், சிவன், சுசீலா கனகதுர்கா, கௌரி கிருபாந்தன் எனப் பலர் இதன் வளர்ச்சிக்கு... ??????...
???????: கிரௌஞ்ச வதம்
கண்மணி குணசேகரன்
Sep 2013
சிறுகதை, புதினம், கவிதை எனப் படைப்புலகில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கண்மணி குணசேகரனின் இயற்பெயர் அ. குணசேகர். விருத்தாசலம் அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த இவர், 1971ல்... ??????...
???????: சருகு
ராஜாஜி
Aug 2013
சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்த்திருத்தவாதி, காந்தி பக்தர், காங்கிரஸ் அபிமானி, அரசியல் கட்சித் தலைவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கியவர் ராஜாஜி என்றழைக்கப்படும்... ??????...
???????: சபேசன் காப்பி
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

?????????? ????????: