ராஹாப்
Dec 2020 ராஹாப் சணல் தட்டைகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்தபடி வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தாள். போகும் வழியில் தன் தம்பி ஒருவன் தெரு முக்கில் சகாவுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டாள். மேலும்...
|
|
ஏடெடுத்த உழவர்கள்
Nov 2020 அந்திசாயும் நேரம்; இந்தப் பட்டணவாசத்தில் பறவைகள் ஓசையெழக் கூடு நோக்கிப் பறக்கும் பலகுரல் இசையும் மாடு கன்றுகள் புழுதிபறக்க வீடு திரும்பும் குளம்படி ஓசையுமா கேட்கும்? புழுதிக்கு மட்டும் குறைவில்லை. மேலும்...
|
|
புதிர்
Nov 2020 பூவராகன் அன்று சாயங்காலம் கடைக்குப் போகவில்லை. போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது. "ஏன் இன்னிக்குப் போகலே?" என்று அவர் மனைவி காவேரி கேட்டாள். மேலும்...
|
|
அகநக நட்பு
Oct 2020 வீட்டு வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு, கிளம்ப ரெடியாக இருந்தேன். "ஏங்க" என்று உள்ளேயிருந்து மனைவி மாலதியின் குரல். "போகும்போது கூப்பிடுறாளேன்னு கத்தாதீங்க, இரண்டாவது டீயை மறந்துட்டீங்களே, தரவா"... மேலும்...
|
|
தவிப்பாய், தவிதவிப்பாய்
Sep 2020 என் முன்னே வந்து நின்றார் டாக்டர் பெண்மணி. போனமுறை வந்தபோது ஏதோ பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். இப்போது நினைவில்லை. கூட இருந்த சற்று வயதுமுதிர்ந்த ஆண் டாக்டரையும்... மேலும்...
|
|
வீரம்
Sep 2020 நர்மதா சமையலறையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தாள். கீழே நின்றுகொண்டு கைக்கெட்டிய சாமான்களை இழுத்துப் போட்டுக்கொண்டு பொக்கைவாய் முழுவதும் சிரிப்பாகத் திரும்பி நர்மதாவை... மேலும்...
|
|
நிழலின் அருமை
Aug 2020 குளித்துவிட்டு வந்த சுதாமணி, அம்மா நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து, குக்கரை ஏற்றி, மறுபுறம் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துவிட்டு, அலுவலகத்துக்குத் தயாராக... மேலும்...
|
|
அழுகை வரவில்லை
Aug 2020 கூடத்தில் அமர்ந்து லலிதாவின் வீட்டுப் பாடத்துக்கு உதவிக்கொண்டிருந்த போது திடீரென ஞாபகம் வந்தது. நாகராஜ் பாட்டி எப்படி இருக்கிறாள் என்று ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரவேண்டும். நாகராஜ் இரண்டு... மேலும்...
|
|
முக்கியமான பேஷண்ட்
Jul 2020 சூரியன் சோம்பேறித்தனமாக மேலேறிக்கொண்டிருந்த, இன்னும் சில்லிப்பு விலகாத அதிசய சென்னைக்காலை எட்டு மணி. எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் எப்போதும்போல அவசரப்பரபரப்பு, ஆட்டோக்காரர்களின் அடாவடி, ஓலா... மேலும்...
|
|
ஏடெல்வைஸ் என்றொரு பூ
Jul 2020 அன்றைய சம்பாஷணை விண்வெளி, மின்வெளி, அம்பரம், ஆகாயம் என்று ஓடிக்கொண்டிருந்தது. உரையாடலை இதுபோன்ற கனமான வறட்டு விஷயங்களிலிருந்து சுவாரஸ்யமாக யாராவது திசை திருப்புவார்களா என்று... மேலும்... (1 Comment)
|
|
முதல் துளி
Jun 2020 பழக்கமில்லாத, பஞ்சுவைத்த செருப்பில் கட்டை விரலை சிரமத்துடன் நுழைத்து வெடிப்பு நிறைந்த பாதங்களைப் புறாபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து நின்ற ஆச்சி, "ஏண்டி... இதென்ன அந்தரத்துலயா பறந்து வருது?" மேலும்...
|
|
உருகாத வெண்ணெய்?
Jun 2020 மகளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. "வேலையிலிருந்து வீடு திரும்ப தாமதமாகும்." குழந்தை நவநீதனை உறங்கவைக்க முயன்றுகொண்டிருந்த துளசியின் மனம் அலைபாய்ந்தது. விடிந்தால் காரடையான் நோன்பு. நினைவுதெரிந்த நாளிலிலிருந்து... மேலும்...
|
|