Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 |
பச்சைக் குழந்தையடி....
Mar 2003
படி உயரமாய்ப் போனது. சட்டென குறுக்கு ஒடிந்து சதுரமாய் இளைப்பாறிக் கொண்டது. மீண்டும் உயர்ந்து போனது, நீளமாய்க் கிடந்த வராண்டா நடுவில் சங்கமித்தது. சங்கமித்த இடத்தில் படி உதறி வராண்டாவில் பிரவேசித்தான். மேலும்...
மனம் மாறியது
Mar 2003
டிரிங் டிரிங்... ரிஷீவரைக் கையில் எடுத்து "ஹலோ" என்றான் ராகவன். அடுத்து 'அப்பா நீங்களா!! இங்கே வரேளா? நம்ப முடியல்லியே ! ரிஷீவரைக் கையால் பொத்திக்கொண்டே"மாலதி! அப்பா நம்பகூட வந்து இருக்க முடிவு பண்ணிட்டாராம்". மேலும்...
ரேடியோ
Mar 2003
நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது. மேலும்...
லே ஆஃப்
Feb 2003
சதீஷ் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து ஆபீசுக்குத்தயாரானான். முதல் நாள் ராத்திரி சமைத்தவை, குளிர்பெட்டியில், தனித்தனி மைக்ரோவேவ் பாக்சில் தயாராக காத்துக் கொண்டிருந்தன. ஆம், ப்ரீமான்டிலிருந்து காலை... மேலும்...
Tamil Speaking Dog
Feb 2003
வாசலில் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அரவிந்தனும், ராஜனும். மேலும்...
அக்னிக் குஞ்சு
Jan 2003
மார்பில் முகம் புதைத்து தோள் குலுங்கினவளை யாரோ மூர்க்கமாய்ப் பிடித்து இழுத்தார்கள். தலை விரிந்து கிடந்தது. ஸ்கூட்டர் தூக்கி எறிந்த கோரம் அவள் நெற்றியில் கட்டாய் இருந்தது. மேலும்...
கெங்கோபதேசம்
Jan 2003
கெங்கம்மாவுக்கு அன்று இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. எப்போது சூரியனப் பார்ப்போம் என்றே மனது துடித்துக்கொண்டு இருந்தது. அவள் பேரன் தங்கராசு நாளைக்கு வருகிறான். மேலும்...
பொம்மலாட்டம்
Dec 2002
கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி உண்டு. மேலும்...
தீபாவளி?
Nov 2002
டிரிங்...டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். மேலும்...
தீபாவளிப் பரிசு
Nov 2002
இன்று தீபாவளி. எனக்கு நிலை கொள்ளாத தவிப்பு. அமெரிக்காவில் வாழ்க்கை தொடங்கி இது பதினெட்டாம் தீபாவளி. வருடந்தோறும் மூச்சுக் காட்டாமல் வந்து போகும் தீபாவளிக்கு இந்த வருடம் ஒரு விசேஷமுண்டு. மேலும்...
K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் - 4
Nov 2002
மங்களம் பாட்டி ஈனசுரத்தில் "ஏண்டியம்மா இந்த நாய் இப்படி அழுகிறது" என்று சோகமாய் கேட்க விஜி அதற்கு "ஒண்ணும் இல்லை அதுக்கு உடம்பு முடியலை, கொஞ்சம் சும்மா இருங்கோ இல்லேன்னா... மேலும்...
பாரதியார் கதைகள்
Oct 2002
தென் இந்தியாவில் உள்ள மன்னார் கடற் கரையை அடுத்து ஒரு பெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக் காரர் இருந்தார். மேலும்...





© Copyright 2020 Tamilonline