|
|
|
பார்வைக் கோணங்கள்
Nov 2011 காலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்த மீனா, கொஞ்சம் இளைப்பாற உட்கார்ந்தாள். கணவனும் மகனும் வேலைக்குப் போய்விட்டனர். சமீபகாலமாக முதுகுத் தண்டில் ஏற்பட்ட வலி காரணமாக மருந்து சாப்பிடும் அவளை அவர்கள்... மேலும்...
|
|
ஆப்பிள் பயணங்கள்
Oct 2011 எங்கேயோ கிராமத்தில் காய்த்த என்னைப் பறித்து பெட்டியில் அடைத்து டிரக்கில் ஏற்றிக் கொண்டு வந்தனர். நானும் ஆடி ஆடிக் கொண்டு வந்தேன். ஷாப் ரைட்டில் என்னைக் கொண்டு வந்து சேர்த்தனர். யாரோ பேசிக் கொண்டே சென்றார். மேலும்...
|
|
தொடரும் பயணங்கள்
Oct 2011 ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள் ரேவதி. மழை நின்றபாடில்லை. இன்று அபிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் செல்ல முடியாது. பேஸ்மெண்டிலேயே போய் விளையாட வேண்டியதுதான். மேலும்... (1 Comment)
|
|
அதுதான் அம்மா!
Sep 2011 பள்ளியிலிருந்து ஆட்டோவில் வந்திறங்கிய ராகுல், ரேகா இருவருக்கும் அவர்கள் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன் ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தினமும் பள்ளியில் இருந்து வந்தவுடன் வாட்ச்மேனிடம் சாவியை... மேலும்... (4 Comments)
|
|
பொய்க்கால் குதிரை
Aug 2011 "கணேஷ் போன் பண்ணினான். அவர்கள் எல்லோரும் அடுத்த மாதம் வருகிறார்களாம். டிக்கெட் வாங்கி விட்டானாம்." காயத்ரி மெதுவாகச் சொன்னாள். பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த ராகவனிடம் இருந்து வழக்கம் போல் பதில் இல்லை. மேலும்... (2 Comments)
|
|
வா... திரும்பிப் போகலாம்!
Aug 2011 "ராஜேஷ்... இன்னைக்கு முடிவு பண்ணியே ஆகணும். போன வாரம் கேட்டதுக்கு இந்த வாரம் முடிவு சொல்றேன்னு சொன்னீங்க. எத்தனை வருஷத்துக்குத்தான் தள்ளிப் போடுறது. அடுத்த ஸ்கூல் இயர் ஸ்டார்ட் ஆயிடும். மேலும்...
|
|
நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது
Jul 2011 சென்னை தி.நகர் நடேசன் பூங்கா பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதன் மராமத்து வேலைகள் சென்ற வருடம் நடந்தபோது நாங்கள் மிகவும் திண்டாடிப் போனோம். நாங்கள் என்று நான் குறிப்பிடுவதில் என்னுடன் தொலைபேசியில் பணியாற்றிய... மேலும்...
|
|
கோமேதகக் கண்கள்
Jul 2011 ராதா தன் ஐந்து வருட மணவாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். கல்யாணமான புதிதில் ரகு இப்படி சிடுசிடுப்பாக இருந்ததே இல்லை. தினம் தினம் மாலையில் மல்லிகைப் பூ வாங்கி வருவான். வாரம் ஏதாவது ஒரு சினிமா. மேலும்...
|
|
ரொட்டி அய்யா
Jul 2011 அய்யா தனி மனிதர், அவருக்கு என்று சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமே கிடையாது. ஆகையால், என்மேல் அவருக்கு ஏற்பட்ட அன்பு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஆக்கிவிட்டது. அவர் தொழில் ரொட்டி விற்பது என்பதாலும்... மேலும்... (2 Comments)
|
|