Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயம்
Sep 2021
மூலவர் நாமம் ஸ்ரீ கபர்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், திருவலஞ்சுழிநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் பெரியநாயகி, பிருஹன்நாயகி. தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் காவிரி தீர்த்தம், அரசலாறு, ஜடா தீர்த்தம்... மேலும்...
நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருத்தங்கல்
Aug 2021
இத்தலம் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இருவரும் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள, 96வது வைஷ்ணவ திவ்ய தேசமாகும். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள். வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும்...
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் ஆலயம்
Jul 2021
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவடிசூலம் என்னும் தலத்தில் அமைந்துள்ளது ஞானபுரீஸ்வரர் ஆலயம். திருப்போரூரிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் செங்கல்பட்டிலிருந்து 9 கி.மீ. தூரத்திலும் இந்தத் தலம் உள்ளது. மேலும்...
அரியக்குடி ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஆலயம்
Jun 2021
சேவுகன் செட்டியார் என்பவர் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தர். அவரைக் காண வரும் மக்கள், சுவாமிக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையை உண்டியலில் செலுத்தி வந்தனர். செட்டியார் அந்த உண்டியலை நடந்தே... மேலும்...
ஈரோடு கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம்
May 2021
தெய்வ மூர்த்தங்களில் மிகவும் சாத்வீக குணமுடையவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருமுறை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் ரிஷி துர்வாசரிடம் ஒப்படைத்தனர். கோபத்துக்கு... மேலும்...
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்
Apr 2021
இத்தலம் சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலமாகும். 'விருத்தா' என்றால் 'முதிய', 'பழைய' என்று பொருள். 'அசலம்' என்றால் 'குன்று', 'மலை.' சைவ சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூலம்... மேலும்...
பவ ஔஷதீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி
Mar 2021
கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி கிழக்கு நோக்கியும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வரசித்தி விநாயகர்... மேலும்...
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோவில்
Feb 2021
ஒரு தலத்திற்கு இருக்கவேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமையப் பெற்றதால் 'ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் இத்தலத்திற்கு உண்டு. மேலும்...
திருவீழிமிழலை ஸ்ரீ பத்ரவல்லீஸ்வரர் ஆலயம்
Jan 2021
பல நூறு வருடங்களுக்கு முன்னால் புரூரவஸ் என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு நோய் கண்டு, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் குணமடையவில்லை. இறுதியில் திருவீழிமிழலை தலத்திற்கு... மேலும்...
திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் ஆலயம்
Dec 2020
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் ஆலயம், தமிழ்நாடு தஞ்சாவூர் நகரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து இவ்வாலயத்துக்கு பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன. 12வது நூற்றாண்டில்... மேலும்...
பேரூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம்
Nov 2020
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் டவுன்ஹாலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குப் பின்புறத்தில் உள்ள அங்காளம்மன் வீதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. மேலும்...
ஸ்ரீ தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
Oct 2020
தமிழ்நாட்டில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சித்துக்காடு வழியாக பட்டாபிராம்வரை பேருந்துகள் செல்கின்றன. மின்சார ரயில் மூலம் சென்றால் பட்டாபிராமில் இறங்கி ஆட்டோ அல்லது பேருந்து... மேலும்...





© Copyright 2020 Tamilonline