மஹரிஷி.
May 2023 பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் தமிழ் நாடகமான 'மஹரிஷி' கலிஃபோர்னியாவின் காஸ்ட்ரோ வேலியில் 1 ஏப்ரல் 2023 அன்று அற்புதமாக அரங்கேறியது. "நான் யார்?" என்ற ஊடுருவும் கேள்வியுடன் தன் பக்தர்களை... மேலும்...
|
|
லட்சுமி தமிழ் பயிலும் மையம்: 36வது ஆண்டுவிழா
May 2023 ஏப்ரல் 1, 2023 அன்றும் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 36ஆம் ஆண்டு விழா இனிதுற நடந்தேறியது. லஷ்மி ஷங்கர் அவர்களின் முன்னெடுப்பில் 1987-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி... மேலும்...
|
|
ஃப்ளோரிடா: கவியரங்கம்.
Apr 2023 ஃபிப்ரவரி 19, 23 அன்று, கவிஞர் அறிவுமதி தலைமையில் இணையவழிக் கவியரங்கம் ஒன்றை ஃப்ளோரிடா பன்னாட்டுப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன முன்முயற்சி நடத்தியது. மேலும்...
|
|
|
|
|
தைப்பூசப் பாதயாத்திரை.
Feb 2023 தென்கலிஃபோர்னியாவிலுள்ள தமிழ் அமெரிக்கச் சமுதாயத்தினர் வருடாந்தர தைப்பூசப் பாதயாத்திரையை கீழ்க்கண்டவாறு நடத்த உள்ளனர். இதனைத் தமிழ் ஹிந்துக்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். மேலும்...
|
|
கனடா: பனியின் நடுவில் பொங்கல்.
Feb 2023 பட்டுப்புடவை சலசலக்க பச்சிளம் சிறுவர்களின் உற்சாகக் கூக்குரல் கூரையைத் தொட்டுக் கலகலக்க, மேலே தெளித்த பன்னீர் குளுகுளுக்கப் பொஙகல் களை கட்டியது அந்த மண்டபத்தில். எலும்பைத் துளைக்கும் ஒட்டாவா... மேலும்...
|
|
மஹாகவி பாரதியார் பிறந்தநாள் விழா
Jan 2023 ஆறாவது ஆண்டாக, ஸ்ருதிஸ்வரா ஸ்கூல் ஆஃப் மியூசிக், நியூ ஜெர்சி மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழாவை டிசம்பர் 11, 2022 அன்று ஆன்லைனில் சிறப்புடன் நடத்தியது. மேலும்...
|
|
|
BTS & CIF: சாரல் - இன்னிசை நிகழ்ச்சி
Nov 2022 நவம்பர் 6, 2022 ஞாயிறன்று மாலை 5 மணிக்கு, பாரதி தமிழ்ச் சங்கம், கேன்சர் இன்ஸ்டிட்யூட் அறக்கட்டளையுடன் இணைந்து, புற்றுநோயை முன்கூட்டியே அறியும் பணியைச் செய்யும் மையத்தின்... மேலும்...
|
|
சம்பாவனா நாட்டியத் திருவிழா
Nov 2022 இர்வைன் நகரில் இயங்கி வரும் சிருஷ்டி நாட்டியப் பள்ளி தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக சம்பாவனா நாட்டிய விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இவ்விழா அக்டோபர் 9, 2022 அன்று நார்த்வுட் பள்ளி... மேலும்...
|
|