Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 237)  Page  238  of  238 
கவிஞர்களின் கற்பனையில், கண்ணனின் பெருமை
Sep 2001
இந்திய மண்ணின், சமய, பக்தி உணர்வுக்குச் சமமாக ஒப்பிட்டுச் சொல்ல வேறு ஒன்றுமே இல்லையென்று சொல்லலாம். உணர்ச்சி வெள்ளம் மிகுந்த, அதே சமயத்தில், மிகவும் சாந்தமும், புனிதமும், நிறைந்த, பக்தர்களின் கூட்டமும் இந்தியாவைப் போல்... மேலும்...
Bay Area Round UP
Sep 2001
கடந்த ஆகஸ்ட் மாதம் 4, 5-ம் தேதிகளில், ஸான்·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியைச் சேர்ந்த, 'நாடக்' குழுவினர் அரங்கேற்றிய, 'கலவரம்' நாடகம், எல்லாவிதத்திலும், வித்தியாசமான முயற்சி... மேலும்...
விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூங்கா விருந்து நிகழ்ச்சி
Sep 2001
தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) 2032 ஆம் ஆண்டு ஆடி திங்கள் 10ஆம் நாள் (8-4-2001) சனிக்கிழமை அன்று மன்றத்தின் 2001-2002 ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக 'பூங்கா விருந்து' நடைபெற்றது. மேலும்...
டெட்ராய்ட் பெருநகதில் தமிழர் திருவிழா
Aug 2001
தமிழ்நாடு அறக்கட்டளையும் தமிழ்ச் சங்கப் பேரவையும் மிச்சிகன் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து டெட்ராய் பெருநகரில் ஜூலை 6,7,8 தேதிகளில் கொண்டாடிய தமிழர் திருவிழா பல வகைகளில் மிகச் சிறப்புடைய ஒன்றாகும். மேலும்...
வேற்றுமையில் ஒற்றுமை
Aug 2001
கீதா சிறுவர்கள் கல்வி நிலையம் லாப நோக்கில்லாத (Non profit) பள்ளிக்கூடம். மனிதப் பண்பாடுகளை சிறிய வயதிலிருந்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுதான் இந்தக் கல்விக்கூடத்தின் குறிக்கோள். மேலும்...
இசை ஆற்றலை ஊக்குவிக்கும் லோட்டஸ்
Aug 2001
லோட்டஸ் என்ற நிறுவனம், விரிகுடா பகுதி மக்களின் இசை ஆற்றலை ஊக்குவிக்கும் அடிப்படை நோக்கோடு, மாதாமாதம், மூன்றாவது ஞாயிறன்று இசை நிகழ்ச்சிகளை இரண்டு பிரிவுகளாக நடத்தி வருகின்றது. மேலும்...
தமிழ் மன்றம் - கம்பன் விழா
Aug 2001
இந்தியாவின் தலைசிறந்த கவிஞர் என்றும், உலகக் கவிஞர்களில் தலையாய இடம் பெற்ற ஒப்பற்ற கவிஞர் என்றும் கம்பரை அடிக்கடி போற்றுவார் பர்க்கெலி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் அவர்கள். மேலும்...
லோட்டஸ் நிறுவனத்தின் 15ஆவது இசை நிகழ்ச்சி
Jul 2001
விரிகுடா பகுதி மக்களின் இசை ஆற்றலை ஊக்குவிக்கும் லோட்டஸ் நிறுவனம் பிப்ரவரி 1999'ல் தோன்றி, மாதாமாதம் மூன்றாவது ஞாயிறன்று, இசை நிகழ்ச்சிகளை 2 பிரிவுகளாக நடத்தி வருகின்றது. மேலும்...
தமிழ் நாடு அறக்கட்டளை தமிழ் பள்ளி இரண்டாவது ஆண்டு விழா
Jul 2001
வண்மை சேர் தமிழ் நாடெங்கள் நாடு வாழ்த்துவோம் அன்போடு" என பாரதி தாசன் வரிகள், நித்யஸ்ரீயின் குரலில் ஒலிக்க, California, Mountain View Community Centerல் நுழைந்தோம். மேலும்...
Mostly Tamil - 100வது நாள் நிகழ்ச்சி
Jun 2001
மார்ச் 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. வசந்த காலத்தில் இன்னொரு பொன்மாலை பொழுது. அரங்கமே விழாக்கோலம் கொண்டிருக்க... பரபரப்பாய் கார்கள் வந்து கொண்டேயிருக்க... மக்கள் கூட்டம் நிரம்பி வழிய.. மேலும்...
விரிகுடா பகுதியில் வளரும் தமிழ்
Jun 2001
திரைகடலோடியும் திரவியம் தேடு என்கிற தமிழ் வாக்கிற்கு ஏற்ப தொன்று தொட்ட காலம் முதலே தமிழர்கள் உலகம் முழுவதும் சென்று சிறப்பாக பொருள் ஈட்டினர் என்பது உண்மை மட்டுமல்லாமல் வரலாறும் கூட. மேலும்...
கலைத்திறன் கொண்ட இளம் நிலவுகள் - ஸான் பிரான்ஸிஸ்கோ ரவுண்ட் அப்
Mar 2001
ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி வாழ் தமிழ் மக்கள் கலையார்வம் மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களில் பலர் சீரிய கலைத்திறன் படைத்தவர்கள் மேலும்...
 First Page   Previous (Page 237)  Page  238  of  238 





© Copyright 2020 Tamilonline