Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 |
அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 1)
Feb 2018
ஞானம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாவற்றையும் துறந்து ஞானத்தைத் தேடியலைந்து, அனுபவம் பெற்று ஞானிகளாகவும், யோகிகளாகவும் பரிணமிக்கின்றனர் சிலர். மற்றும் சிலரோ... மேலும்...
யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 2)
Jan 2018
புதுச்சேரியில் அமைதியாகத் தமது ஆன்மிக, யோக சாதனைகளைத் தொடர்ந்தார் அரவிந்தர். நாளடைவில் முற்றிலுமாக அரசியல் தொடர்புகளை விட்டுவிட்டு மெய்ஞ்ஞான தவத்தில் ஆழ்ந்தார். தீவிர யோகசாதனை... மேலும்...
யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1)
Dec 2017
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை... மேலும்...
அருட்பிரகாச வள்ளலார் (பகுதி - 2)
Nov 2017
கருங்குழியில் வசித்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லங்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிறு அகல்விளக்கின் ஒளியில் எழுதுவது வள்ளலாரின் வழக்கம். வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தம்மாள் வள்ளலார்மீது... மேலும்...
அருட்பிரகாச வள்ளலார்
Oct 2017
மகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக... மேலும்...
ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 3)
Sep 2017
ராமாநுஜர் தனது குருவான ஆளவந்தாரைத் துதித்து, ஸ்ரீரங்கநாதரைச் சேவித்த பின் 'ஸ்ரீபாஷ்யம்' எனப்படும் பிரம்மசூத்திர தத்துவ விளக்கத்தை எழுத ஆரம்பித்தார். ராமாநுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வான் எழுதினார். மேலும்...
ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 2)
Aug 2017
ஸ்ரீரங்கம் கோயிலில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்தார். வைகானச ஆகமத்திலிருந்து பஞ்சராத்ர ஆகமத்திற்கு வழிபாட்டு முறையை மாற்றி நெறிப்படுத்தினார். அனைத்து உற்சவங்களும் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார். மேலும்...
ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 1)
Jul 2017
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும்... மேலும்...
பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமிகள்
Jun 2017
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக்கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர்... மேலும்...
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
May 2017
வங்காளத்தில் உள்ள காமர்புகூர் எனும் சிற்றூரில் க்ஷுதிராம் சாட்டர்ஜி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சந்திரமணி தேவி. கணவரின் கருத்திற்கேற்ப நடக்கும் குணவதி. அவர்கள் தமது முதல் குழந்தைக்கு ராம்குமார் மேலும்...
மேலோர் வாழ்வில்: கோஸ்வாமி துளசிதாஸர்
Apr 2017
ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில் 'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர். மேலும்...© Copyright 2020 Tamilonline