Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 |
வ.வே.சு. ஐயர் (பகுதி - 4)
Nov 2018
வ.வே.சு. ஐயருக்கு மிகப்பெரிய கனவொன்று இருந்தது. ஆரிய சமாஜம் போல், சாந்தி நிகேதன் போல் ஓர் உயர்ந்த கல்வி நிறுவனமாக குருகுலத்தைக் கொண்டுவர வேண்டும்; பல மொழிகள் அறிந்த, பல்வேறு கைத்திறன்கள் கொண்ட, நேர்மையும்... மேலும்...
வ.வே.சு. ஐயர் (பகுதி - 3)
Oct 2018
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள்... மேலும்...
வ.வே.சு. ஐயர் (பகுதி - 2)
Sep 2018
வ.வே.சு. ஐயர் இந்தியாவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பலில் ஓர் உளவாளி இருந்தான். அவனுக்கு ஐயர்மீது எப்படியோ சந்தேகம் வந்துவிட்டது. ஐயர் இருக்குமிடத்தையே... மேலும்...
வ.வே.சு. ஐயர்
Aug 2018
அது 1908ம் வருடம். லண்டனில் ஒரு இந்திய விடுதி. அதில் இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காகச் சென்றிருந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள விடுதி என்பதால்... மேலும்...
ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்
Jul 2018
மகான்களின் அவதாரங்கள் நிகழ்வது மானுடரை மாயைத் தளையினின்று விடுவிக்கவும், ஆன்ம வளர்ச்சிக்கு உதவவும்தான். இவர்களுள் சாதாரண மனிதர்கள் போலவே தோன்றி, பக்குவம் வந்ததும், ஆன்ம ஒளி பெற்று... மேலும்...
மகான் ஸ்ரீ நாராயணகுரு
Jun 2018
மனிதர்கள் மதத்தாலும், சாதியாலும் பிளவுபட்டு நின்ற காலத்தில் "மனிதர்கள் எல்லாரும் சகோதரர்களே! அவர்களுக்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் போதும்" என்று அறைகூவி, தீண்டாமை பாகுபாட்டைப்... மேலும்...
சத்குரு ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள்
May 2018
ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட 12 ஜோதிர்லிங்க பீடங்களுள் காஷ்மீரிலுள்ள ஜோதிர்லிங்க பீடமும் ஒன்று. அந்தப் பீடத்தின் மடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ சிவரத்தினகிரி சுவாமிகள். அவர் ஒருநாள் பண்டரிபுரத்திற்கு வந்திருந்தார். மேலும்...
பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
Apr 2018
பக்தர்களால் பகவான் என்றும் மஹரிஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில், சுந்தரம் அய்யர் - அழகம்மை தம்பதியினருக்கு டிசம்பர் 30, 1879 அன்று மகனாகப் பிறந்தார். மேலும்...
அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 2)
Mar 2018
கொடிமரத்தருகே அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த அய்யா, திடீரென ஏதோ ஓர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர் போல கடலை நோக்கிச் சென்றார். அவர் நீராடச் செல்கிறார் எனச் சிலர் நினைத்தனர். மேலும்...
அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 1)
Feb 2018
ஞானம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாவற்றையும் துறந்து ஞானத்தைத் தேடியலைந்து, அனுபவம் பெற்று ஞானிகளாகவும், யோகிகளாகவும் பரிணமிக்கின்றனர் சிலர். மற்றும் சிலரோ... மேலும்...
யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 2)
Jan 2018
புதுச்சேரியில் அமைதியாகத் தமது ஆன்மிக, யோக சாதனைகளைத் தொடர்ந்தார் அரவிந்தர். நாளடைவில் முற்றிலுமாக அரசியல் தொடர்புகளை விட்டுவிட்டு மெய்ஞ்ஞான தவத்தில் ஆழ்ந்தார். தீவிர யோகசாதனை... மேலும்...
யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1)
Dec 2017
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை... மேலும்...© Copyright 2020 Tamilonline