Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 2)
Aug 2023
ரமணாச்ரமத்திலிருந்து நரசிம்ம சுவாமி ஏன் வெளியேறினார்? எங்கே சென்றார்? என்ன செய்தார்? இந்தத் தகவல்கள் பலருக்கும் புரியாமலே இருந்தது. ரமணாச்ரமத் தொண்டர்கள் பலரும் தங்களுக்குள் பலவாறாகப்... மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி
Jul 2023
பி.வி. நரசிம்ம சுவாமி, சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பக்தர்; அவர் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுத் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், ஏனோ... மேலும்...
குணங்குடி மஸ்தான் சாஹிப்
Jun 2023
மகான்கள் மதம் கடந்தவர்கள். குறிப்பிட்ட மதத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் எல்லா மானுடர்களுக்கும் பொதுவான அறங்களை உபதேசித்தார்கள். மக்களை நல்வழிப்படுத்தினார்கள். மானுடம் உய்ய... மேலும்...
சேக்கிழார்
May 2023
தொண்டை நாட்டின் வளமிக்க ஊர்களுள் ஒன்று குன்றத்தூர். இவ்வூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சேக்கிழார். இயற்பெயர் அருண்மொழித் தேவர். 'கிழான்' என்பது அக்காலத்தில் அறிவிலும் செல்வத்திலும் சிறந்தவர்களுக்கான... மேலும்...
காரைச் சித்தர்
Apr 2023
'சித்தர்' என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். 'சித்தத்தை வென்றவர்கள்' என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு... மேலும்...
ஸ்ரீ மா ஆனந்தமயி
Mar 2023
மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. மேலும்...
விட்டோபா சுவாமிகள்
Feb 2023
சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார். மேலும்...
எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள்
Jan 2023
மனிதர்கள் தத்தம் கர்மவினையால் வாழ்க்கையில் பல்வேறு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றனர். துயருற்றோர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த, அவர்கள் தன்னையும், இறையையும் உணர்ந்து நல்வாழ்வு வாழ... மேலும்...
சித்தயோகி ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்
Dec 2022
மக்கள் வழிபட்டுத் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஆன்ம ஒருமைப்பாட்டுக்கும், மனச்சாந்திக்கும் உறைவிடமாக அமைந்தவை திருக்கோயில்கள். தம்மை நாடி வருவோரின் துயர்தீர்க்கும் அருட் கூடங்களாக... மேலும்...
அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள்
Nov 2022
இளவயதிலேயே இவர் மிகுந்த சிவபக்தி உடையவராக இருந்தார். தேவார, திருவாசகங்களை ஓதுவதும், சிவாலயத்திற்கு தினந்தோறும் சென்று வழிபடுவதும் இவரது வழக்கமாக இருந்தது. குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு... மேலும்...
ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்
Oct 2022
இந்து ஞானமரபில் சதா பிரம்ம நிலையிலேயே ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்மஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப்பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி, சதாசிவ... மேலும்...
குரு நமசிவாயர்
Sep 2022
ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவுக்குப் பெருமை. அதன்படி சீடனாக வந்து, குருவுக்குச் சீரிய தொண்டாற்றி உயர்ந்த ஒருவர்தான் குரு நமசிவாயர். இயற்பெயர் நமசிவாய மூர்த்தி. மேலும்...





© Copyright 2020 Tamilonline