Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

மணி மு.மணிவண்ணன்
மணி மு.மணிவண்ணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - (Apr 2006)
பகுதி: புழக்கடைப்பக்கம்
தமிழர்களுக்குத் தமிழ் மொழி மீது வெறி என்றக் குற்றச்சாட்டைத் தமிழல்லாதவர் மட்டுமல்ல, தமிழர்கள் சிலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மதராஸ் மாகாணம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று திருத்திய போதும்...மேலும்...
இந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை - (Apr 2006)
பகுதி: நிகழ்வுகள்
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. வளைகுடாப் பகுதித் தமிழ் மையமும், பாரதி நாடக மன்றமும் இணைந்து "இந்திரா பார்த்தசாரதி வழங்கும்...மேலும்...
கலி·போர்னிய பாடநூல் பிழைகள் கூச்சமளிப்பவை - (Mar 2006)
பகுதி: சிறப்புப் பார்வை
கலி·போர்னியா மாநிலப் பொதுக்கல்வி கண்காணிப்பாளர் ஜாக் ஓ'கான்னல் கலி·போர்னியாவின் ஆறாம் வகுப்பு சமூக மற்றும் வரலாற்றுப் பாடநூல்களில் தொடர்ந்து வந்திருக்கும் சிறுமைப்படுத்தும் பிழைகள் கூச்சமளிப்பவை என்றார்.மேலும்...
ஈழத்தமிழ்-அமெரிக்கப் பெண் கலி·போர்னியா வரித்துறைத் தலைவராக நியமனம் - (Mar 2006)
பகுதி: பொது
கலி·போர்னிய வருவாய் வாரியம் மாநில வரித்துறைத் தலைமைச் செயல் அலுவர் பதவிக்குத் செல்வி ஸ்டானிஸ்லாஸ் அவர்களை நியமித்துள்ளது.மேலும்...
கலிஃபோர்னியா பாடநூல் சர்ச்சை - (Mar 2006)
பகுதி: புழக்கடைப்பக்கம்
கலிஃபோர்னியா பாடநூல் சர்ச்சைக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. ஃபெப்ருவரி 27ம் தேதி நடந்த கல்வித்துறை மக்கள்மன்றக் கூட்டம் மிகப் பரபரப்பாக நடந்திருக்கிறது.மேலும்...
காந்தித்தாத்தா நம் தாத்தா - (Feb 2006)
பகுதி: புழக்கடைப்பக்கம்
ஜனவரி 30. மாவீரர் நாள். மகாத்மா காந்தியடிகள் நினைவுநாள். நம்மில் பலருக்கு காந்தியைத் தெரியாது. புத்தக வர்ணனைகள்; நிழற்படங்கள், திரைப்படக் கருப்பு வெள்ளை பிம்பங்கள்; ஊன்றுகோலுடன் நடக்கும்...மேலும்...
கலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் - சர்ச்சை தொடர்கிறது - (Feb 2006)
பகுதி: சிறப்புப் பார்வை
கலி·போர்னியா கல்வித்துறையின் பாடநூல் சீரமைப்புப் பணி இந்து மதம் பற்றிய பாடங்கள் எழுப்பிய சச்சரவில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. மூன்று முறை மக்கள் மன்ற விசாரணை...மேலும்...
கலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் - ஒரு சர்ச்சை - (Jan 2006)
பகுதி: சிறப்புப் பார்வை
சாக்ரமென்டோ நகரில், டிசம்பர் 1 அன்று கூடுவதாக ஏற்பாடு செய்த கலி·போர்னியா பாடத்திட்டக் குழுவினர் அந்தக் கூட்டம் இவ்வளவு பெரிய சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.மேலும்...
நம் அறிவியல் பக்தி - (Jan 2006)
பகுதி: புழக்கடைப்பக்கம்
நவம்பர் 12, நியூ யார்க் டைம்ஸ் நாளேட்டில் தலாய் லாமா டென்சின் கியாட்சோ எழுதிய "நம் அறிவியல் பக்தி" என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் இரண்டு கருத்துகள் என்னைக் கவர்ந்தன.மேலும்...
கருக்கலைப்பு என்பது பிறக்காத குழந்தையைக் கொல்வது - (Dec 2005)
பகுதி: புழக்கடைப்பக்கம்
கலி·போர்னியாவில் ஆளுநர் ஆர்னால்டு ஸ்வார்ட்சநெக்கர் விருப்பத்தில் நவம்பரில் நடந்த பரபரப்பான சிறப்புத் தேர்தல் குறிப்பிடத்தக்கது. வாக்காளர்முன் வைக்கப் பட்ட மக்கள் மசோதாக்கள் எல்லாமே தோற்றதில் பலத்த அடி ஆர்னால்டுக்குத் தான்.மேலும்...
1 2 3 4 5 6 7 8 9

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline