Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்
உதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'
'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்
'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே
நியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006
இந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை
- மணி மு.மணிவண்ணன்|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlargeசான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. வளைகுடாப் பகுதித் தமிழ் மையமும், பாரதி நாடக மன்றமும் இணைந்து "இந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப் பட்டறை" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப் பள்ளியைத் தோற்றுவித்து அதன் முதல் இயக்குநராய்ப் பணி புரிந்த பேரா. பார்த்தசாரதி, நிகழ்கலை நுட்பங்களைப் பற்றிக் கற்பிக்கவிருக் கிறார். நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத் துடன் பயிற்சிப் பட்டறையை மாலை வேளைகளில் ஏற்பாடு செய்திருக் கின்றனர். பட்டறையின் முத்தாய்ப்பாக ஏப்ரல் 9ம் நாள், தமிழ் மன்றத்தின் சித்திரைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் "இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர்" நாடகம் அமெரிக்காவிலேயே முதன் முறையாக அரங்கேறவிருக்கிறது. தவிர, செவ்வாய் ஏப்ரல் 4 அன்று, பேரா. பார்த்த சாரதி, பர்க்கெலி கலி·போர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப்பீடத்தின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ ர்களுடன் கலந்துரையாடவிருக்கிறார்.

நாடகப் பயிற்சிப்பட்டறை விவரங்கள்:

திங்கள் - ஏப்ரல் 3 - ·பிரிமாண்ட் நூலகம் - மாலை 5 மணி - 9 மணி
புதன் - ஏப்ரல் 5 - ·பிரிமாண்ட் நூலகம் - மாலை 5 மணி - 9 மணி
வியாழன் - ஏப்ரல் 6 - யூனியன் சிட்டி நூலகம் - மாலை 5 மணி - 8 மணி
வெள்ளி - ஏப்ரல் 7 - பின்னர் அறிவிக்கப்படும்
சனி - ஏப்ரல் 8 - யூனியன் சிட்டி நூலகம் - காலை 10 மணி - பிற்பகல் 2 மணி
பட்டறைப் பதிவுக் கட்டணம்: ஒரு நாளைக்கு $15 அல்லது பட்டறை முழுவதற்கும் $50.
முன்பதிவு செய்தவர்கள் போக எஞ்சி யிருக்கும் இடங்கள் குறைவு எனவே, ஏப்ரல் 2க்குள் முன் பதிவு செய்து எஞ்சியிருக்கும் இடங்களில் சேர முந்துங்கள்.

ராமானுஜர் நாடகம் பற்றிய விவரங்கள்:
தமிழ் மன்றம் வழங்கும் சித்திரைக் கொண்டாட்டம்
நாள்: April 9, 2006, ஞாயிறு
நேரம்: மாலை 3 மணிக்கு
இடம்: Smithwick Theater, Foothill College, 12345, El Monte Road, Los Altos, CA 94022

நுழைவுக் கட்டணம்:
Platinum Circle: $50 [உறுப்பினர் தள்ளுபடி $10]
Gold Circle: $25 [உறுப்பினர் தள்ளுபடி $5]
Silver Circle: $15 [உறுப்பினர் தள்ளுபடி $2]

விவரங்களுக்கு:
மணி மு. மணிவண்ணன்,
மின்னஞ்சல்: mmanivannan@gmail.com, தொலைபேசி: 510-796-2433
More

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்
உதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'
'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்
'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே
நியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006
Share: