6 பூலோகம் நான்காம் பிறை நந்தனம் பாளையங்கோட்டை சௌந்தர்யா பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Sep2012/hdrImages/cine-samaran-hdr.jpg) |
ஹாலிவுட் பாணியில் வரும் ஆக்ஷன் திரில்லர் படம் சமரன். விஷால் நாயகன். த்ரிஷா, சுனேனா நாயகிகள். மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளைச் சுவாரஸ்யமாகச் சொல்ல வருகிறது இப்படம். திரு இயக்குகிறார். பாடல்கள்: நா.முத்துக்குமார். இசை: யுவன் ஷங்கர் ராஜா. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் தயாராகி வருகிறான் சமரன். |
|
![](/media/Sep2012/9/cine-samaran-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
6 பூலோகம் நான்காம் பிறை நந்தனம் பாளையங்கோட்டை சௌந்தர்யா பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|