சமரன்
ஹாலிவுட் பாணியில் வரும் ஆக்‌ஷன் திரில்லர் படம் சமரன். விஷால் நாயகன். த்ரிஷா, சுனேனா நாயகிகள். மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளைச் சுவாரஸ்யமாகச் சொல்ல வருகிறது இப்படம். திரு இயக்குகிறார். பாடல்கள்: நா.முத்துக்குமார். இசை: யுவன் ஷங்கர் ராஜா. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் தயாராகி வருகிறான் சமரன்.அரவிந்த்

© TamilOnline.com