ஜூலை 2012: ஜோக்ஸ்
தொண்டர்: போன இடைத்தேர்தல்ல கிரைண்டர் கொடுத்தீங்க, அதுக்கு முன்னாடி டி.வி. கொடுத்தீங்க. வரப்போற தேர்தல்ல என்ன கொடுக்கப் போறதா இருக்கீங்க?
தலைவர்: டி.வி., கிரைண்டர் ஓட மின்சாரம் கொடுக்க முடியுமான்னு யோசிச்சுகிட்டு இருக்கோம்.

தமிழ்மேகம்,
மிச்சிகன்.

© TamilOnline.com