Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திகில்
சகாக்கள்
அம்புலி
மருதவேலு
காதல் வேதம்
செங்காத்து பூமியிலே
மின்சாரம்
சட்டப்படி குற்றம்
- அரவிந்த்|ஏப்ரல் 2011|
Share:
நீண்ட நாளைக்குப் பிறகு தனது பழைய பாணியில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் படம் சட்டப்படி குற்றம். விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு, சத்யராஜ், லிவிங்ஸ்டன், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுச்சியையும் சமூகத்தில் ஒரு புரட்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் படமாக இதை உருவாக்கி வருகிறார் இயக்குநர். சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சஸ்பென்ஸாக சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் தோன்ற இருக்கிறார் என்கிறது ஒரு கோலிவுட் குருவி.


அரவிந்த்
More

திகில்
சகாக்கள்
அம்புலி
மருதவேலு
காதல் வேதம்
செங்காத்து பூமியிலே
மின்சாரம்
Share: 






© Copyright 2020 Tamilonline